தண்டகமாலை: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "'''தண்டகமாலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். வெண்பாவினால் முந்நூறு செய்யுட் கூற...") |
(Added First published date) |
||
(13 intermediate revisions by 6 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
''தண்டகமாலை'' தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை<ref>முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107</ref>. | |||
== | <poem> | ||
<references/> | வெண்பா வான்முந் நூறு விரிப்பது | ||
== | தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே(முத்துவீரியம்) | ||
</poem> | |||
தொன்னூல் விளக்கம் தாண்டகமாலைக்கு 'புணர்ச்சிமாலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. | |||
தண்டகமாலை - வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது இதுவே புணர்ச்சிமாலை யெனவும் படும் - தொ.வி. உரை - 203. | |||
== அடிக்குறிப்புகள் == | |||
<references /> | |||
== உசாத்துணை == | |||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/libindex.htm முத்துவீரியம்] | ||
==இதர இணைப்புகள்== | |||
* [[பாட்டியல்]] | |||
* [[சிற்றிலக்கியங்கள்]] | |||
{{Finalised}} | |||
{{Fndt|31-Dec-2022, 07:09:44 IST}} | |||
[[ | [[Category:சிற்றிலக்கிய வகைகள்]] | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 16:07, 13 June 2024
தண்டகமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பாவினால் முந்நூறு செய்யுளில் அமைவது தண்டக மாலை[1].
வெண்பா வான்முந் நூறு விரிப்பது
தண்டக மாலையாஞ் சாற்றுங் காலே(முத்துவீரியம்)
தொன்னூல் விளக்கம் தாண்டகமாலைக்கு 'புணர்ச்சிமாலை' என்ற மற்றொரு பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது.
தண்டகமாலை - வெண்பாவான் முந்நூறு செய்யுட் கூறுவது இதுவே புணர்ச்சிமாலை யெனவும் படும் - தொ.வி. உரை - 203.
அடிக்குறிப்புகள்
- ↑ முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 107
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Dec-2022, 07:09:44 IST