அலங்காரபஞ்சகம்: Difference between revisions

From Tamil Wiki
Moved categories to bottom of article
No edit summary
 
(16 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
[[File:Thiruppazani-1.jpg|thumb]]
{{Read English|Name of target article=Alangarapanjagam|Title of target article=Alangarapanjagam}}
{{Read English|Name of target article=Alangarapanjagam|Title of target article=Alangarapanjagam}}
[[File:Thiruppazani.jpg|thumb|திருப்பழனி அலங்கார பஞ்சகம்]]
''அலங்காரபஞ்சகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[வெண்பா]], [[கலித்துறை (பாவின வகை)|கலித்துறை]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர அந்தாதியாக நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்<poem>வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப
                        இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844</poem>
<poem>வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்
- நவநீதப் பாட்டியல், பாடல் 41</poem>


''அலங்காரபஞ்சகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[வெண்பா]], [[கலித்துறை]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்<ref><poem>வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
== எடுத்துக்காட்டு ==
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
சேலம் சே. சுந்தர முதலியார் இயற்றிய திருப்பழனி அலங்கார பஞ்சகம் [[வெண்பா]], [[கலித்துறை (பாவின வகை)|கலித்துறை]], [[அகவல்|ஆசிரியப்பா]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்ற ஐவகைப் பாடல்கள் மாறிமாறி வர அமைந்துள்லது
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப</poem>
 
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844</ref><ref><poem>வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
==உசாத்துணை==
பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்</poem>
*நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
- நவநீதப் பாட்டியல், பாடல் 41</ref>.
*கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
== குறிப்புகள் ==
*சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]
<references/>
==உசாத்துணைகள்==
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்]
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு.
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0I00/html/l0I00inx.htm முத்துவீரியம்]  
==இதர இணைப்புகள்==
==இதர இணைப்புகள்==
* [[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:06:24 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
 
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கியம்]]

Latest revision as of 15:24, 12 October 2026

To read the article in English: Alangarapanjagam. ‎

திருப்பழனி அலங்கார பஞ்சகம்

அலங்காரபஞ்சகம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர அந்தாதியாக நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்

வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப
                         இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844

வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்
- நவநீதப் பாட்டியல், பாடல் 41

எடுத்துக்காட்டு

சேலம் சே. சுந்தர முதலியார் இயற்றிய திருப்பழனி அலங்கார பஞ்சகம் வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, விருத்தம், சந்தவிருத்தம் என்ற ஐவகைப் பாடல்கள் மாறிமாறி வர அமைந்துள்லது

உசாத்துணை

இதர இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:24 IST