under review

வையா: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(Added First published date)
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.  
வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.  
== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-14) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என [[மயில்வாகனப் புலவர்]] குறிப்பிடப்படுகிறார்.
இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-1414) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என [[மயில்வாகனப் புலவர்]] குறிப்பிடப்படுகிறார்.
== நூல்கள் ==
== நூல்கள் ==
* வையாபாடல்
* வையாபாடல்
Line 7: Line 7:
* பரராசசேகரன் இராசமுறை
* பரராசசேகரன் இராசமுறை
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/359/35864/35864.pdf மயில்வாகனப்புலவர் வரலாறு இணையநூலகம்] [https://noolaham.net/project/359/35864/35864.pdf]
* [https://noolaham.net/project/359/35864/35864.pdf மயில்வாகனப்புலவர் வரலாறு இணையநூலகம்] [https://noolaham.net/project/359/35864/35864.pdf]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|12-Dec-2022, 18:05:37 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Latest revision as of 12:05, 13 June 2024

வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.

வாழ்க்கை

இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-1414) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என மயில்வாகனப் புலவர் குறிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • வையாபாடல்
  • பரராசசேகரன் உலா
  • பரராசசேகரன் இராசமுறை

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 18:05:37 IST