வையா: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(Added First published date) |
||
(4 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். | வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர். | ||
== வாழ்க்கை == | == வாழ்க்கை == | ||
இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380- | இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-1414) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என [[மயில்வாகனப் புலவர்]] குறிப்பிடப்படுகிறார். | ||
== நூல்கள் == | == நூல்கள் == | ||
* வையாபாடல் | * வையாபாடல் | ||
Line 7: | Line 7: | ||
* பரராசசேகரன் இராசமுறை | * பரராசசேகரன் இராசமுறை | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
[https://noolaham.net/project/359/35864/35864.pdf மயில்வாகனப்புலவர் வரலாறு இணையநூலகம்] | * [https://noolaham.net/project/359/35864/35864.pdf மயில்வாகனப்புலவர் வரலாறு இணையநூலகம்] [https://noolaham.net/project/359/35864/35864.pdf] | ||
[https://noolaham.net/project/359/35864/35864.pdf] | |||
{{Finalised}} | |||
{{Fndt|12-Dec-2022, 18:05:37 IST}} | |||
[[Category:Tamil Content]] | |||
[[Category:ஈழத்து ஆளுமைகள்]] | |||
[[Category:புலவர்கள்]] |
Latest revision as of 12:05, 13 June 2024
வையா புலவர் (பதினான்காம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர்.
வாழ்க்கை
இவர் சயவீரசிங்கையாரியன் எனப்படும் ஐந்தாம் செகராசசேகரன் (1380-1414) ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபைச் சேர்ந்தவர் என மயில்வாகனப் புலவர் குறிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- வையாபாடல்
- பரராசசேகரன் உலா
- பரராசசேகரன் இராசமுறை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
12-Dec-2022, 18:05:37 IST