செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்: Difference between revisions

From Tamil Wiki
Normalized selected wikitext line breaks;
No edit summary
 
Line 17: Line 17:
   
   
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{Finalised}}
{{Finalised}}


{{Fndt|18-Aug-2023, 09:55:26 IST}}
{{Fndt|18-Aug-2023, 09:55:26 IST}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]
[[Category:புலவர்]]

Latest revision as of 15:34, 12 October 2026

சாத்தனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாத்தனார் (பெயர் பட்டியல்)

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் கடைச்சங்க காலத்து தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவர். செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார் என்ற பெயர் பண்டைய புலவர் பட்டியலில் இல்லை.

இலக்கிய வாழ்க்கை

திருக்குறளுக்கு சிறப்புப்பாயிரம் எழுதினார். இது திருவள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ளது.

பாடல் நடை

  • சிறப்புப்பாயிரம்

ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத்-தேவர்
திருவள் ஞவர்தாமுஞ் செப்பியவே செய்வார்
பொருவி லொழுக்கம்பூண் டார்.

உசாத்துணை

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Aug-2023, 09:55:26 IST