under review

எலிசபெத் சேதுபதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(17 intermediate revisions by 8 users not shown)
Line 1: Line 1:
[[File:எலிசபெத் சேதுபதி.jpg|alt=எலிசபெத் சேதுபதி|thumb|எலிசபெத் சேதுபதி]]
[[File:எலிசபெத் சேதுபதி.jpg|alt=எலிசபெத் சேதுபதி|thumb|எலிசபெத் சேதுபதி]]
{{being created}}
எலிசபெத் சேதுபதி (Elisabeth Sethupathy, இயற்பெயர் - Barnoud Elisabeth) (மார்ச் 12, 1952 - பிப்ரவரி 11, 2018) பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர். பக்தி இலக்கியங்களில் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பதற்காக புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர்.
[[Category:Tamil Content]]
எலிசபெத் சேதுபதி (Elisabeth Sethupathy, Born - Barnoud Elizabeth) (மார்ச் 12, 1952 - பிப்ரவரி 11, 2018)  பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர். பக்தி இலக்கியங்களின் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பது வேண்டி புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர்.
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எலிசபெத் சேதுபதி  பிரான்ஸில் மார்ச் 12, 1952 ஆம் ஆண்டு பிறந்தார். எலிசபெத் சேதுபதி, பிரான்சுவா குரோ அவர்களின் மாணவி ஆவார்.
எலிசபெத் சேதுபதி பிரான்ஸில் மார்ச் 12, 1952 அன்று பிறந்தார். அவரது இயற்பெயர் எலிசபெத் பார்னோட்.  

எலிசபெத் சேதுபதி [[பிரான்சுவா குரோ]] அவர்களின் மாணவியாக இருந்தார்.
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
எலிசபெத் சேதுபதி 1980 களில் தமிழ் அகதிகளிற்கான நிர்வாகரீதியான  மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டவர்.   Inalco (Institut national des langues et civilisations orientales) -ல் தமிழ் மொழிப் பிரிவிற்கு பொறுப்பாளராக 1984 முதல் மறையும்வரை பணியாற்றிய எலிசபெத் சேதுபதி, இந்நிறுவனத்தின் தெற்காசிய மொழி – பண்பாட்டு மையத்தின் இயக்குனராக 2010 முதல்  நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.  
எலிசபெத் சேதுபதி 1980-களில் தமிழ் அகதிகளுக்கான நிர்வாகரீதியான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார். INALCO (Institut national des langues et civilisations orientales) -ல் தமிழ் மொழிப் பிரிவிற்கு பொறுப்பாளராக 1984 முதல் மறையும்வரை பணியாற்றிய எலிசபெத் சேதுபதி, இந்நிறுவனத்தின் தெற்காசிய மொழி – பண்பாட்டு மையத்தின் இயக்குனராக 2010 முதல் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.  
 
எலிசபெத் ஈழத் தமிழரான உதயணன் சேதுபதியை மணந்தார். இவர்களுக்கு வித்யா என்ற மகள் இருக்கிறார்.
== இலக்கிய பணி ==
எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியர். தேவாரம் பாடும் ஓதுவார்களை பற்றி முனைவர் பட்டஆய்வறிக்கை எழுதினார். பிரஞ்சு மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை எழுதியிருக்கிறார். [[கி. ராஜநாராயணன்|கி. ராஜநாராயண]]னின் ‘கோபல்ல கிராமம்’ நாவல், [[ஷோபாசக்தி]]யின் வெள்ளிக்கிழமை மற்றும் BOX கதை புத்தகத்தையும் பிரஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
 
பாரிஸ் BULAC நுாலகத்தில் (Bibliothèque universitaire langues civilisations) தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் அனைவரது நுால்களையும் கிடைக்கச் செய்ததில் எலிசபெத் அவர்களுக்கு பெரும் பங்குண்டு.
== மறைவு ==
எலிசபெத் சேதுபதி பிப்ரவரி 11, 2018 அன்று தமது 66-ஆவது வயதில் பிரான்ஸில் மறைந்தார்.
== நூல்பட்டியல் ==
* Parlons tamoul: Inde (French Edition)
* Le tamoul sans peine - langue parlée எலிசபெத் சேதுபதி, நாகப்பட்டினம் M காசி
* Tamil Without Pain ( 2002 )
* Pocket Tamil ( 2010 ) எழுதியவர் Horst Schweia and other(s) - எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
* The Wanderer and His Shadow ( 2013 ) எழுதியவர் கணேசன் நாகராஜன். எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
* Let's Speak Tamil ( 2015 )
* Gôpalla gramam or the village of Gôpallam ( 2017 ) எழுதியவர் கி ராஜநாராயணன். எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
* Friday and Friday ( 2018 ) - எழுதியவர் ஷோபாசக்தி. எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
===== ஆய்வறிக்கை =====
* Le chant du Tevaram dans les temples du pays tamoul : au confluent de la bhakti sivai͏̈te et de la musique tamoule (தேவாரம் பாடும் ஓதுவர்களை பற்றிய ஆய்வறிக்கை)
== உசாத்துணை ==
* [https://www.shobasakthi.com/shobasakthi/2018/02/17/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/ அஞ்சலி: எலிசபெத் சேதுபதி - ஷோபாசக்தி]
*[https://data.bnf.fr/fr/13527030/elisabeth_sethupathy/ எலிசபெத் சேதுபதி வாழ்க்கை வரலாறு, data.bnf.fr]

ஈழத் தமிழரான உதயணன் சேதுபதியை மணம் முடித்தார். இவர்களுக்கு  வித்யா என்ற மகள் இருக்கிறார்.

== இலக்கிய பணி ==
{{Finalised}}
எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியார். தேவாரம் பாடும் ஓதுவார் களை பற்றி பிஎச்.டி ஆய்வறிக்கை எழுதியுள்ளார். மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை எழுதியிருக்கிறார்.    கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல்,  ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை மற்றும் BOX கதை புத்தகத்தையும்  பிரஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
 
{{Fndt|19-Dec-2022, 12:36:06 IST}}

பாரிஸ் BULAC நுாலகத்தில் (Bibliothèque universitaire langues civilisations)  தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் அனைவரதும் நுால்களைக் கிடைக்கச் செய்ததில் எலிசபெத் அவர்களுக்கு  பெரும் பங்குண்டு.

== நூல்பட்டியல் ==
[[Category:Tamil Content]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 12:00, 13 June 2024

எலிசபெத் சேதுபதி
எலிசபெத் சேதுபதி

எலிசபெத் சேதுபதி (Elisabeth Sethupathy, இயற்பெயர் - Barnoud Elisabeth) (மார்ச் 12, 1952 - பிப்ரவரி 11, 2018) பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர். பக்தி இலக்கியங்களில் ஒன்றான தேவாரத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். பிரெஞ்சு மக்கள் தமிழ் எளிமையாக கற்பதற்காக புத்தகம் ஒன்றை பிரெஞ்சில் எழுதியவர். பிரான்ஸ் பல்கலைக்கழகத்தில் கீழைத்தேய மொழிகள் [Oriental studies] பிரிவில் பேராசிரியையாக பணியாற்றியவர்.

பிறப்பு, கல்வி

எலிசபெத் சேதுபதி பிரான்ஸில் மார்ச் 12, 1952 அன்று பிறந்தார். அவரது இயற்பெயர் எலிசபெத் பார்னோட்.

எலிசபெத் சேதுபதி பிரான்சுவா குரோ அவர்களின் மாணவியாக இருந்தார்.

தனிவாழ்க்கை

எலிசபெத் சேதுபதி 1980-களில் தமிழ் அகதிகளுக்கான நிர்வாகரீதியான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டார். INALCO (Institut national des langues et civilisations orientales) -ல் தமிழ் மொழிப் பிரிவிற்கு பொறுப்பாளராக 1984 முதல் மறையும்வரை பணியாற்றிய எலிசபெத் சேதுபதி, இந்நிறுவனத்தின் தெற்காசிய மொழி – பண்பாட்டு மையத்தின் இயக்குனராக 2010 முதல் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

எலிசபெத் ஈழத் தமிழரான உதயணன் சேதுபதியை மணந்தார். இவர்களுக்கு வித்யா என்ற மகள் இருக்கிறார்.

இலக்கிய பணி

எலிசபெத் சேதுபதி முப்பத்தைந்து ஆண்டுகளாக பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியர். தேவாரம் பாடும் ஓதுவார்களை பற்றி முனைவர் பட்டஆய்வறிக்கை எழுதினார். பிரஞ்சு மாணவர்கள் தமிழ் மொழியைப் பயில்வதற்கான இரண்டு நுால்களை எழுதியிருக்கிறார். கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல், ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை மற்றும் BOX கதை புத்தகத்தையும் பிரஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளார்.

பாரிஸ் BULAC நுாலகத்தில் (Bibliothèque universitaire langues civilisations) தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்கள் அனைவரது நுால்களையும் கிடைக்கச் செய்ததில் எலிசபெத் அவர்களுக்கு பெரும் பங்குண்டு.

மறைவு

எலிசபெத் சேதுபதி பிப்ரவரி 11, 2018 அன்று தமது 66-ஆவது வயதில் பிரான்ஸில் மறைந்தார்.

நூல்பட்டியல்

  • Parlons tamoul: Inde (French Edition)
  • Le tamoul sans peine - langue parlée எலிசபெத் சேதுபதி, நாகப்பட்டினம் M காசி
  • Tamil Without Pain ( 2002 )
  • Pocket Tamil ( 2010 ) எழுதியவர் Horst Schweia and other(s) - எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
  • The Wanderer and His Shadow ( 2013 ) எழுதியவர் கணேசன் நாகராஜன். எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
  • Let's Speak Tamil ( 2015 )
  • Gôpalla gramam or the village of Gôpallam ( 2017 ) எழுதியவர் கி ராஜநாராயணன். எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
  • Friday and Friday ( 2018 ) - எழுதியவர் ஷோபாசக்தி. எலிசபெத் சேதுபதி மொழிபெயர்ப்பு
ஆய்வறிக்கை
  • Le chant du Tevaram dans les temples du pays tamoul : au confluent de la bhakti sivai͏̈te et de la musique tamoule (தேவாரம் பாடும் ஓதுவர்களை பற்றிய ஆய்வறிக்கை)

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2022, 12:36:06 IST