Disambiguation

எலிசபெத் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

எலிசபெத் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • எலிசபெத் சேதுபதி: எலிசபெத் சேதுபதி (Elisabeth Sethupathy, இயற்பெயர் - Barnoud Elisabeth) (மார்ச் 12, 1952 - பிப்ரவரி 11, 2018) பிரான்ஸை சேர்ந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், பிரெஞ்சு தமிழாய்வாளர்
  • எலிசபெத் தங்கராஜ்: எலிசபெத் தங்கராஜ் (பிறப்பு: அக்டோபர் 31, 1984) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.