மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்: Difference between revisions

From Tamil Wiki
SakthivelS (talk | contribs)
Created page with "மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது. ==வாழ்க்கை குறிப்பு== மதுரைப் ப..."
 
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் [[சங்க காலப் புலவர்கள் பட்டியல்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.
==வாழ்க்கை குறிப்பு==
==வாழ்க்கை குறிப்பு==
மதுரைப் பாலாசிரியர் நப்பாலானார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாலானார் என்னும் இயற்பெயர் கொண்டவர். ந, என்பது சிறப்புத்தன்மையை குறிக்க வழங்கப்பட்ட அடைமொழி. பண்டைய தமிழகத்தின் மதுரை நகரத்து அடுத்துள்ள இளம்பால் என்னும் ஊரினை சேர்ந்தவராக கருதப்படுகிறார்.
மதுரைப் பாலாசிரியர் நப்பாலானார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாலானார் என்னும் இயற்பெயர் கொண்டவர். 'ந',என்பது சிறப்புத்தன்மையை குறிக்க வழங்கப்பட்ட அடைமொழி. பண்டைய தமிழகத்தின் மதுரை நகரத்து அடுத்துள்ள இளம்பால் என்னும் ஊரினை சேர்ந்தவராக கருதப்படுகிறார்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடிய பாடல் [[அகநானூறு|அகநானூறில்]] 172 பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை மறந்து கைவிட்டுவிட்டு தன் குடியினருடன் மகிழ்ந்திருக்கும் தலைவனது கீழ்மையை எண்ணி மனம் நொந்து தோழி புலம்புவதாக [[குறிஞ்சித் திணை|குறிஞ்சித் திணையில்]] அமைந்துள்ளது.  
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடிய பாடல் [[அகநானூறு|அகநானூறில்]] 172-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை மறந்து கைவிட்டுவிட்டு தன் குடியினருடன் மகிழ்ந்திருக்கும் தலைவனது கீழ்மையை எண்ணி மனம் நொந்து தோழி புலம்புவதாக [[குறிஞ்சித் திணை|குறிஞ்சித் திணையில்]] அமைந்துள்ளது.  
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
==பாடல் வழி அறியவரும் செய்திகள்==
* யானைகள் பிளிரும் நீர்வளம் மிக்க மலைப்பகுதியில் தேன்கூடுகள் நிரம்பி வழியும். அம்மலையில் இருந்து வீழும் அருவியானது பாறைகளை அறைந்து மத்தள ஒலியெழுப்பி குகைகளில் இம் என்ற கார்வையை ஏற்படுத்தியவாறு ஓடும். அத்தகு மலைச்சாரல் அது.
*யானைகள் பிளிரும் நீர்வளம் மிக்க மலைப்பகுதியில் தேன்கூடுகள் நிரம்பி வழியும். அம்மலையில் இருந்து வீழும் அருவியானது பாறைகளை அறைந்து மத்தள ஒலியெழுப்பி குகைகளில் இம் என்ற கார்வையை ஏற்படுத்தியவாறு ஓடும். அத்தகு மலைச்சாரல் அது.
* கரிய நிறமுடைய வலிய கைகளை உடைய கானகத்தே உறையும் தலைவன் வெண்கடம்பின் பக்கத்தே மறைந்திருந்து இரும்பாலான நீண்ட அம்பினை வரிகளை உடைய மத்தகம் அமைந்த யானையின் மார்பினை துளைக்கும்படி செலுத்தி வேட்டையாடுவான்.
*கரிய நிறமுடைய வலிய கைகளை உடைய கானகத்தே உறையும் தலைவன் வெண்கடம்பின் பக்கத்தே மறைந்திருந்து இரும்பாலான நீண்ட அம்பினை வரிகளை உடைய மத்தகம் அமைந்த யானையின் மார்பினை துளைக்கும்படி செலுத்தி வேட்டையாடுவான்.
* வேட்டையாடப்பட்ட யானையின் தந்தத்தை ஊகம் புல்வேய்ந்த தனது குடிலுக்கு வேலியாக ஊன்றி நட்டு வைப்பான்.
*தலைவன் வேட்டையாடப்பட்ட யானையின் தந்தத்தை ஊகம் புல்வேய்ந்த தனது குடிலுக்கு வேலியாக ஊன்றி நட்டு வைப்பான்.
* தடித்த பலாப்பழத்தில் இருந்து எடுத்த கள்ளினை உண்டு, சந்தன விறகில் எரிந்த தீயில் வேட்டையாடிய யானையின் ஊனை சுட்டு தின்னுவர்.
*தடித்த பலாப்பழத்தில் இருந்து எடுத்த கள்ளினை உண்டு, சந்தன விறகில் எரிந்த தீயில் வேட்டையாடிய யானையின் ஊனை சுட்டுத் தின்னுவர்.
* உவமை: தலைவனின் கைகளின் கரிய நிறம் இரும்பினை ஒத்திருந்தது. பலாப்பழம் உயர்ந்த கிளையில் தொங்கி கொண்டிருப்பது தண்டோர போடும் முழவினை ஒத்துள்ளது.
*உவமை: தலைவனின் கைகளின் கரிய நிறம் இரும்பினை ஒத்திருந்தது. பலாப்பழம் உயர்ந்த கிளையில் தொங்கிக் கொண்டிருப்பது தண்டோரா போடும் முழவினை ஒத்துள்ளது.
==பாடல் நடை==
==பாடல் நடை==
====அகநானூறு - 172====
====அகநானூறு - 172====
* திணை: குறிஞ்சி
* திணை: குறிஞ்சி     துறை: தோழி தலைமகளை இடத்துஉய்த்துவந்து தலைமகனை வரைவு கடாயது
* துறை: தோழி தலைமகளை இடத்துஉய்த்துவந்து தலைமகனை வரைவு கடாயது
<poem>
<poem>
.........................................
.........................................
Line 28: Line 27:
</poem>  
</poem>  
==உசாத்துணை==
==உசாத்துணை==
* [https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisaikutuvankannar.pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்]
*[https://www.tamilvu.org/library/nationalized/pdf/17-kagovindan/sangaththamizhpulavarvarisaikutuvankannar.pdf சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க.கோவிந்தன்]
*[https://www.tamilvu.org/node/154572?linkid=124300 அகநானூறு - 172:Tamilvu]
*[https://www.tamilvu.org/node/154572?linkid=124300 அகநானூறு - 172:Tamilvu]
{{Ready for review}}
 
{{Finalised}}
{{Fndt|05-Mar-2025, 18:32:27 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]

Latest revision as of 00:54, 21 December 2025

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூறில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

மதுரைப் பாலாசிரியர் நப்பாலானார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாலானார் என்னும் இயற்பெயர் கொண்டவர். 'ந',என்பது சிறப்புத்தன்மையை குறிக்க வழங்கப்பட்ட அடைமொழி. பண்டைய தமிழகத்தின் மதுரை நகரத்து அடுத்துள்ள இளம்பால் என்னும் ஊரினை சேர்ந்தவராக கருதப்படுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடிய பாடல் அகநானூறில் 172-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. தலைவியை மறந்து கைவிட்டுவிட்டு தன் குடியினருடன் மகிழ்ந்திருக்கும் தலைவனது கீழ்மையை எண்ணி மனம் நொந்து தோழி புலம்புவதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • யானைகள் பிளிரும் நீர்வளம் மிக்க மலைப்பகுதியில் தேன்கூடுகள் நிரம்பி வழியும். அம்மலையில் இருந்து வீழும் அருவியானது பாறைகளை அறைந்து மத்தள ஒலியெழுப்பி குகைகளில் இம் என்ற கார்வையை ஏற்படுத்தியவாறு ஓடும். அத்தகு மலைச்சாரல் அது.
  • கரிய நிறமுடைய வலிய கைகளை உடைய கானகத்தே உறையும் தலைவன் வெண்கடம்பின் பக்கத்தே மறைந்திருந்து இரும்பாலான நீண்ட அம்பினை வரிகளை உடைய மத்தகம் அமைந்த யானையின் மார்பினை துளைக்கும்படி செலுத்தி வேட்டையாடுவான்.
  • தலைவன் வேட்டையாடப்பட்ட யானையின் தந்தத்தை ஊகம் புல்வேய்ந்த தனது குடிலுக்கு வேலியாக ஊன்றி நட்டு வைப்பான்.
  • தடித்த பலாப்பழத்தில் இருந்து எடுத்த கள்ளினை உண்டு, சந்தன விறகில் எரிந்த தீயில் வேட்டையாடிய யானையின் ஊனை சுட்டுத் தின்னுவர்.
  • உவமை: தலைவனின் கைகளின் கரிய நிறம் இரும்பினை ஒத்திருந்தது. பலாப்பழம் உயர்ந்த கிளையில் தொங்கிக் கொண்டிருப்பது தண்டோரா போடும் முழவினை ஒத்துள்ளது.

பாடல் நடை

அகநானூறு - 172

  • திணை: குறிஞ்சி துறை: தோழி தலைமகளை இடத்துஉய்த்துவந்து தலைமகனை வரைவு கடாயது

.........................................
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து,
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்,
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து,
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
குன்ற நாட!
...........................................

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 18:32:27 IST