Category:தனித்தமிழியக்கவாதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(5 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
தமிழ் மொழியை சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் கலப்பின்றி எழுதவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது தனித்தமிழ் இயக்கம். அதன் முன்னோடிகள் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் ஆகியோர். அவ்வியக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தங்கள் மொழிநடையை தனித்தமிழில் அமைத்துக்கொண்டவர்கள் தனித்தமிழியக்கவாதிகள் எனப்படுகின்றனர்
[[Category:துறை சார்ந்த பிரிவுகள் (ஆளுமைகள்)]]
 
பார்க்க [[தனித்தமிழ் இயக்கம்]]
 
== அ ==
[[அ.கி. பரந்தாமனார்]]
== இ ==
[[இலக்குவனார்]]
== தே ==
[[தேவநேயப் பாவாணர்]]
== ப ==
[[பரிதிமாற்கலைஞர்]]
 
== பெ ==
பெருஞ்சித்திரனார்
== ம ==
[[ம.இலெ. தங்கப்பா]]
 
[[மறைமலையடிகள்]]
 
[[மறைமலை இலக்குவனார்]]
== வி ==
[[சுவாமி விபுலானந்தர்]]

Latest revision as of 13:19, 17 November 2024