சுப்பிரதீபக் கவிராயர்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
No edit summary |
||
| (2 intermediate revisions by the same user not shown) | |||
| Line 6: | Line 6: | ||
சுப்பிரதீபக் கவிராயர் [[வீரமாமுனிவர்]] [[தேம்பாவணி]] எனும் காவியம் இயற்றக் காரணமாக அமைந்தவர். மதுரையில் இருந்த கூளப்ப நாயக்கன் பேரில் 'கூளப்ப நாயக்கன் காதல்' எனும் பாடல் எழுதினார். | சுப்பிரதீபக் கவிராயர் [[வீரமாமுனிவர்]] [[தேம்பாவணி]] எனும் காவியம் இயற்றக் காரணமாக அமைந்தவர். மதுரையில் இருந்த கூளப்ப நாயக்கன் பேரில் 'கூளப்ப நாயக்கன் காதல்' எனும் பாடல் எழுதினார். | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
*[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | *[https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|17-Oct-2023, 18:14:49 IST}} | {{Fndt|17-Oct-2023, 18:14:49 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 15:33, 12 October 2026
- கவிராயர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கவிராயர் (பெயர் பட்டியல்)
சுப்பிரதீபக் கவிராயர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். வீரமாமுனிவரின் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பிரதீபக் கவிராயர் சைவர். வீரமாமுனிவரின் தூண்டுதலின் பேரில் கத்தோலிக்கரானார்.
இலக்கிய வாழ்க்கை
சுப்பிரதீபக் கவிராயர் வீரமாமுனிவர் தேம்பாவணி எனும் காவியம் இயற்றக் காரணமாக அமைந்தவர். மதுரையில் இருந்த கூளப்ப நாயக்கன் பேரில் 'கூளப்ப நாயக்கன் காதல்' எனும் பாடல் எழுதினார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Oct-2023, 18:14:49 IST