சோமாஸ்கந்த பண்டிதர்: Difference between revisions

From Tamil Wiki
Corrected the links to Disambiguation page
No edit summary
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=பண்டிதர்|DisambPageTitle=[[பண்டிதர் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=பண்டிதர்|DisambPageTitle=[[பண்டிதர் (பெயர் பட்டியல்)]]}}
சோமாஸ்கந்த பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், உரையாசிரியர்.  
சோமாஸ்கந்த பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், உரையாசிரியர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சோமாஸ்கந்த பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் தாவடியில் பிறந்தார். கணேசையருடன் சேர்ந்து வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடம் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் அமைந்த சித்தாந்த சபையில் செயலாளராகப் பணிசெய்தார். [[அ. குமாரசுவாமிப் புலவர்|சுன்னாகம் குமாரசுவாமிப் புலவ]]ருடன் இந்தியாவிற்கு பயணம் சென்றார்.  

Line 9: Line 9:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]

{{Finalised}}
{{Finalised}}
Line 16: Line 14:
{{Fndt|26-Apr-2023, 18:16:49 IST}}
{{Fndt|26-Apr-2023, 18:16:49 IST}}

[[Category:Tamil Content]]
[[Category:ஈழம்]]

[[Category:Tamil Content]]
[[Category:புலவர்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:உரையாசிரியர்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:உரையாசிரியர்கள்]]

Latest revision as of 15:34, 12 October 2026

பண்டிதர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்டிதர் (பெயர் பட்டியல்)

சோமாஸ்கந்த பண்டிதர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர், உரையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோமாஸ்கந்த பண்டிதர் இலங்கை யாழ்ப்பாணம் தாவடியில் பிறந்தார். கணேசையருடன் சேர்ந்து வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையிடம் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் அமைந்த சித்தாந்த சபையில் செயலாளராகப் பணிசெய்தார். சுன்னாகம் குமாரசுவாமிப் புலவருடன் இந்தியாவிற்கு பயணம் சென்றார்.

இலக்கிய வாழ்க்கை

சோமாஸ்கந்த பண்டிதர் குமாரசுவாமிப் புலவருடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் சென்றபோது பாண்டித்துரைத் தேவர் கேட்ட ராமாயணச் செய்யுள்களுக்கு பொருள் கூறினார். கணேசையர் இயற்றிய இரகுவமிச உரைக்குச் சிறப்புக் கவி எழுதினார்

மறைவு

சோமாஸ்கந்த பண்டிதர் 1931-ல் காலமானார்.

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Apr-2023, 18:16:49 IST