under review

அலங்காரபஞ்சகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
 
(5 intermediate revisions by the same user not shown)
Line 2: Line 2:
{{Read English|Name of target article=Alangarapanjagam|Title of target article=Alangarapanjagam}}
{{Read English|Name of target article=Alangarapanjagam|Title of target article=Alangarapanjagam}}
[[File:Thiruppazani.jpg|thumb|திருப்பழனி அலங்கார பஞ்சகம்]]
[[File:Thiruppazani.jpg|thumb|திருப்பழனி அலங்கார பஞ்சகம்]]
''அலங்காரபஞ்சகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[வெண்பா]], [[கலித்துறை (பாவின வகை)]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர அந்தாதியாக நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்<poem>வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
''அலங்காரபஞ்சகம்'' தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்|சிற்றிலக்கிய]] வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[வெண்பா]], [[கலித்துறை (பாவின வகை)|கலித்துறை]], [[அகவல்]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர அந்தாதியாக நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்<poem>வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப
Line 11: Line 11:


== எடுத்துக்காட்டு ==
== எடுத்துக்காட்டு ==
சேலம் சே. சுந்தர முதலியார் இயற்றிய திருப்பழனி அலங்கார பஞ்சகம் [[வெண்பா]], [[கலித்துறை (பாவின வகை)]], [[அகவல்|ஆசிரியப்பா]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்ற ஐவகைப் பாடல்கள் மாறிமாறி வர அமைந்துள்லது  
சேலம் சே. சுந்தர முதலியார் இயற்றிய திருப்பழனி அலங்கார பஞ்சகம் [[வெண்பா]], [[கலித்துறை (பாவின வகை)|கலித்துறை]], [[அகவல்|ஆசிரியப்பா]], [[விருத்தம்]], [[சந்தவிருத்தம்]] என்ற ஐவகைப் பாடல்கள் மாறிமாறி வர அமைந்துள்லது  


==உசாத்துணை==
==உசாத்துணை==
Line 20: Line 20:
*[[பாட்டியல்]]
*[[பாட்டியல்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]
*[[சிற்றிலக்கியங்கள்]]


{{Finalised}}
{{Finalised}}
Line 26: Line 25:
{{Fndt|15-Nov-2022, 12:06:24 IST}}
{{Fndt|15-Nov-2022, 12:06:24 IST}}


[[Category:Tamil Content]]


[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கியம்]]
[[Category:Spc]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]

Latest revision as of 15:24, 12 October 2026

Thiruppazani-1.jpg

To read the article in English: Alangarapanjagam. ‎

திருப்பழனி அலங்கார பஞ்சகம்

அலங்காரபஞ்சகம் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சந்தவிருத்தம் என்னும் ஐந்து பாவகைகளும் மாறி மாறி வர அந்தாதியாக நூறு பாடல்கள்களைக் கொண்டது அலங்கார பஞ்சகம்

வெள்ளை கலித்துறை அகவல் விருத்தம்
எள்ளலில் வண்ணம் இவை ஓர் ஐந்தும்
அலங்கார பஞ்சகம் ஆகும் என்ப
                         இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 844

வெண்பா கலித்துறை வேறுஆசிரியம் விருத்தம் வண்ணம்
பண்பால் வருப அலங்காரப் பஞ்சகம்
- நவநீதப் பாட்டியல், பாடல் 41

எடுத்துக்காட்டு

சேலம் சே. சுந்தர முதலியார் இயற்றிய திருப்பழனி அலங்கார பஞ்சகம் வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, விருத்தம், சந்தவிருத்தம் என்ற ஐவகைப் பாடல்கள் மாறிமாறி வர அமைந்துள்லது

உசாத்துணை

இதர இணைப்புகள்

‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:24 IST