வசந்தமாலை: Difference between revisions
From Tamil Wiki
(Added First published date) |
|||
(16 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
வசந்தமாலை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[தென்றல்|தென்றலை]] வருணித்து [[அந்தாதி]]யாக பாடுவது வசந்தமாலை<ref>வசந்த வருணனை வசந்த மாலை | வசந்தமாலை தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[தென்றல்|தென்றலை]] வருணித்து [[அந்தாதி]]யாக பாடுவது வசந்தமாலை<ref>வசந்த வருணனை வசந்த மாலை | ||
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836</ref><ref>வசந்தனை வருணித்தல் வசந்த மாலை | - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836</ref><ref>வசந்தனை வருணித்தல் வசந்த மாலை | ||
- நவநீதப் பாட்டியல் 4</ref><ref>விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே | - நவநீதப் பாட்டியல் 4</ref><ref>விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே | ||
மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13</ref><ref>தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த | மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13</ref><ref>தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த | ||
மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. | மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. | ||
- முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102</ref>. | - முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102</ref>. | ||
== | == அடிக்குறிப்புகள் == | ||
<references/> | <references /> | ||
== | == உசாத்துணை == | ||
* நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | * நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), [http://www.tamilvu.org/library/l0L00/html/l0L00ind.htm கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்] | ||
* கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | * கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), [http://www.tamilvu.org/library/l0B36/html/l0B36ind.htm வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல்], திருவையாறு. | ||
* சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | * சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), [https://www.tamilvu.org/ta/library-l0I00-html-l0I00ind-120207 முத்துவீரியம்] | ||
*[https://www.tamilvu.org/slet/l0B36/l0B36d11.jsp?id=204 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | TVU] | *[https://www.tamilvu.org/slet/l0B36/l0B36d11.jsp?id=204 இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | TVU] | ||
==வெளி இணைப்புகள்== | ==வெளி இணைப்புகள்== | ||
* [[பாட்டியல்]] | * [[பாட்டியல்]] | ||
*[[சிற்றிலக்கியங்கள்]] | *[[சிற்றிலக்கியங்கள்]] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 13:37:27 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]] |
Latest revision as of 16:08, 13 June 2024
வசந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தென்றலை வருணித்து அந்தாதியாக பாடுவது வசந்தமாலை[1][2][3][4].
அடிக்குறிப்புகள்
- ↑ வசந்த வருணனை வசந்த மாலை - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 836
- ↑ வசந்தனை வருணித்தல் வசந்த மாலை - நவநீதப் பாட்டியல் 4
- ↑ விரவு இளந்தென்றலை வருணித்து உரைப்பதே மேலாம் வசந்தமாலை. - பிரபந்த தீபிகை 13
- ↑ தென்றலைப் புகழ்ந்து செப்புதல் வசந்த மாலை எனப்பெயர் வைக்கப் படுமே. - முத்துவீரியம் யாப்பிலக்கணம் 102
உசாத்துணை
- நவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்
- கோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | TVU
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:27 IST