தொன்னூல் விளக்கம்: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(11 intermediate revisions by 4 users not shown) | |||
Line 3: | Line 3: | ||
பார்க்க [[தென்னூல்]] | பார்க்க [[தென்னூல்]] | ||
== எழுத்து, பதிப்பு == | == எழுத்து, பதிப்பு == | ||
தொன்னூல் விளக்கம் [[வீரமாமுனிவர்]] 1730-ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838- | தொன்னூல் விளக்கம் [[வீரமாமுனிவர்]] 1730-ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838-ம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து [[களத்தூர் வேதகிரி முதலியார்]] முதன்முறையாகப் பதிப்பித்தார். ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. | ||
====== பதிப்புகள் ====== | ====== பதிப்புகள் ====== | ||
* புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார் (1838) | |||
* புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார்(1838) | * நாகையில் அமிர்தநாதர் (1864) | ||
* நாகையில் அமிர்தநாதர்(1864) | * ஜி.மென்கன்சி காபின் அய்யர் (1891) | ||
* ஜி.மென்கன்சி காபின் அய்யர்(1891) | * செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை (1898) | ||
* செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை(1898 | * ச.வே.சுப்பிரமணியன் (1978) | ||
* ச.வே.சுப்பிரமணியன்(1978) | |||
== அமைப்பு == | == அமைப்பு == | ||
இந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: | இந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: | ||
Line 22: | Line 18: | ||
# யாப்பதிகாரம் | # யாப்பதிகாரம் | ||
# அணியதிகாரம் | # அணியதிகாரம் | ||
மொத்தம் 370 பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 102 பாடல்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100 பாடல்களும், அணியதிகாரத்தில் 70 பாடல்களும் உள்ளன | |||
மொத்தம் 370 | |||
[[File:தொன்னூல்.jpg|thumb|தொன்னூல்]] | [[File:தொன்னூல்.jpg|thumb|தொன்னூல்]] | ||
== சிறப்புகள் == | == சிறப்புகள் == | ||
* எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல். | * எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல். | ||
* கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல். | * கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல். | ||
* அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல். | * அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல். | ||
== உரைகள் == | == உரைகள் == | ||
இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார். பின்னர் [[ச.வே.சுப்ரமணியன்]] விரிவான உரை எழுதியிருக்கிறார் | இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார். பின்னர் [[ச.வே.சுப்ரமணியன்]] விரிவான உரை எழுதியிருக்கிறார் | ||
== பதிப்புகள் == | == பதிப்புகள் == | ||
* தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை (1978) | * தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை (1978) | ||
* ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, (1984-முதற் பதிப்பு) | * ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, (1984-முதற் பதிப்பு) | ||
== உசாத்துணை == | |||
== | |||
* [https://www.tamilvu.org/ta/library-l0700-html-l0700ind-118064 தொன்னூல் விளக்கம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY] | * [https://www.tamilvu.org/ta/library-l0700-html-l0700ind-118064 தொன்னூல் விளக்கம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY] | ||
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp1juMy.TVA_BOK_0006578 தொன்னூல் விளக்கம் : | *[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp1juMy.TVA_BOK_0006578 தொன்னூல் விளக்கம்: ச.வே.சுப்பிரமணியன் archive.org] | ||
*[http://www.tamilsurangam.in/literatures/grammars/thonnool_vilakkam/index.html தமிழ்ச்சுரங்கம் -ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்] | *[http://www.tamilsurangam.in/literatures/grammars/thonnool_vilakkam/index.html தமிழ்ச்சுரங்கம் -ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்] | ||
*இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009. | *இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009. | ||
Line 52: | Line 40: | ||
*[http://ilamaranwritings.blogspot.com/2014/07/blog-post.html பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள் ] | *[http://ilamaranwritings.blogspot.com/2014/07/blog-post.html பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள் ] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|17-Apr-2023, 07:41:39 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Latest revision as of 16:24, 13 June 2024
தொன்னூல் விளக்கம் (1730) தமிழ் இலக்கண நூல். வீரமாமுனிவர் எழுதியது. பிற்காலத்தைய சில இலக்கண நெறிகள் இதிலுள்ளன. வீரமாமுனிவர் கொண்டுவந்த மொழிச்சீர்திருத்தங்களும் உள்ளன.
பார்க்க தென்னூல்
எழுத்து, பதிப்பு
தொன்னூல் விளக்கம் வீரமாமுனிவர் 1730-ல் எழுதியது. நெடுங்காலம் சுவடிகளில் இருந்த இந்நூலை 1838-ம் ஆண்டில் பாண்டிச்சேரியில் இருந்து களத்தூர் வேதகிரி முதலியார் முதன்முறையாகப் பதிப்பித்தார். ஐந்திலக்கணம் கூறும் இந்நூல் ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.
பதிப்புகள்
- புதுவையில் களத்தூர் வேதகிரி முதலியார் (1838)
- நாகையில் அமிர்தநாதர் (1864)
- ஜி.மென்கன்சி காபின் அய்யர் (1891)
- செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளை (1898)
- ச.வே.சுப்பிரமணியன் (1978)
அமைப்பு
இந்நூல் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
- பொருளதிகாரம்
- யாப்பதிகாரம்
- அணியதிகாரம்
மொத்தம் 370 பாக்களால் ஆன இந்நூலின் எழுத்ததிகாரத்தில் 40 பாடல்களும், சொல்லதிகாரத்தில் 102 பாடல்களும், பொருளதிகாரத்தில் 58 பாடல்களும், யாப்பதிகாரத்தில் 100 பாடல்களும், அணியதிகாரத்தில் 70 பாடல்களும் உள்ளன
சிறப்புகள்
- எ,ஒ வடிவம் புள்ளியிட்டால் குறிலாகவும் இடாவிட்டால் நெடிலாகவும் வழங்குதல்.
- கட்டளைக்கலிப்பா, சந்தவிருத்தம் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறல்.
- அகத்திணை, புறத்திணைகளை ஒரே நூற்பாவில் தொகுத்துரைத்தல்.
உரைகள்
இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார். இவ்வுரையில் பழந்தமிழ் நூல்களிலிருந்தும், தானே எழுதிய பிற நூல்களிலிருந்தும் எடுத்துக்காட்டுப் பாடல்களை ஆசிரியர் தருகிறார். பின்னர் ச.வே.சுப்ரமணியன் விரிவான உரை எழுதியிருக்கிறார்
பதிப்புகள்
- தொன்னூல் விளக்கம், பதிப்பாசிரியர்: ச. வே. சுப்பிரமணியன், சென்னை (1978)
- ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம், கிறித்தவத் தமிழ்த் தொண்டர் கான்ஸ்டன்சியஸ் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர், கழக வெளியீடு, சென்னை, (1984-முதற் பதிப்பு)
உசாத்துணை
- தொன்னூல் விளக்கம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY
- தொன்னூல் விளக்கம்: ச.வே.சுப்பிரமணியன் archive.org
- தமிழ்ச்சுரங்கம் -ஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம்
- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
- நடராசா, எஃப். எக்ஸ். சி. (பதிப்பாசிரியர்), வீரமாமுனிவர் எழுதிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் - மூலமும் உரையும் - எழுத்ததிகாரம், மட்டக்களப்பு. 1991.
- தொன்னூல் விளக்கம் விக்கி
- முனைவர் ஆ.மணி - தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 46
- தொன்னூல் விளக்கம் – வெண்பா யாப்பியல் கோட்பாடுகள் – வல்லமை
- பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): தமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Apr-2023, 07:41:39 IST