தெல்லிப்பளை யூனியன் கல்லூரி: Difference between revisions
Tamizhkalai (talk | contribs) No edit summary |
(Added First published date) |
||
(8 intermediate revisions by 4 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
[[File:யூனியன்.jpg|thumb|யூனியன் கல்லூரி, பழையசர்ச்]] | [[File:யூனியன்.jpg|thumb|யூனியன் கல்லூரி, பழையசர்ச்]] | ||
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த தெல்லிப்பளை என்ற ஊரில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை 1816- | தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த தெல்லிப்பளை என்ற ஊரில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை 1816-ம் ஆண்டில் அமெரிக்க மிஷனறியான [[டேனியல் பூர்]] (Daniel poor) நிறுவினார். | ||
பொது இலவசப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ்மொழிமூலம் கணிதம், புவியியல், திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. மதமாற்றமே மிஷனரிமாரின் முக்கிய நோக்கமாக இருந்த்தமையால் | பொது இலவசப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ்மொழிமூலம் கணிதம், புவியியல், திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. மதமாற்றமே மிஷனரிமாரின் முக்கிய நோக்கமாக இருந்த்தமையால் 1818-ல் குடும்பவிடுதிப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டபோது ஐந்து பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவ் வகையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப்பளித்ததோடு முதற் கலவன் பாடசாலையாகவும் இது திகழ்ந்தது. | ||
1940- | 1940-ம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி முதல் யூனியன் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகின்றது. | ||
== உசாத்துணை == | |||
* [https://mapio.net/pic/p-33201182/ Old principal's quarters- Union College, thellippapali | Mapio.net] | |||
* [https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF&uselang=en தெல்லிப்பளை யூனியன் கல்லூரி - நூலகம் (noolaham.org)] | |||
{{Finalised}} | |||
{{Fndt|15-Nov-2022, 13:35:28 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கல்வி நிறுவனங்கள்]] |
Latest revision as of 16:22, 13 June 2024
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைந்த தெல்லிப்பளை என்ற ஊரில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை 1816-ம் ஆண்டில் அமெரிக்க மிஷனறியான டேனியல் பூர் (Daniel poor) நிறுவினார்.
பொது இலவசப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தமிழ்மொழிமூலம் கணிதம், புவியியல், திருமறை ஆகியன கற்பிக்கப்பட்டது. சிறிது காலத்தின் பின் ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. மதமாற்றமே மிஷனரிமாரின் முக்கிய நோக்கமாக இருந்த்தமையால் 1818-ல் குடும்பவிடுதிப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டபோது ஐந்து பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இவ் வகையில் பெண் கல்விக்கு முதல் வாய்ப்பளித்ததோடு முதற் கலவன் பாடசாலையாகவும் இது திகழ்ந்தது.
1940-ம் ஆண்டு அக்டோபர் முதலாம் திகதி முதல் யூனியன் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்று இயங்கி வருகின்றது.
உசாத்துணை
- Old principal's quarters- Union College, thellippapali | Mapio.net
- தெல்லிப்பளை யூனியன் கல்லூரி - நூலகம் (noolaham.org)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:35:28 IST