under review

சுமதி ஞானப்பிரகாசம்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=சுமதி|DisambPageTitle=[[சுமதி (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=ஞானப்பிரகாசர்|DisambPageTitle=[[ஞானப்பிரகாசர் (பெயர் பட்டியல்)]]}}
சுமதி ஞானப்பிரகாசம் (பிறப்பு: அக்டோபர் 25, 1984) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
சுமதி ஞானப்பிரகாசம் (பிறப்பு: அக்டோபர் 25, 1984) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
Line 15: Line 17:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:கவிஞர்]]
[[Category:ஈழம்]]

Latest revision as of 01:04, 21 December 2025

சுமதி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுமதி (பெயர் பட்டியல்)
ஞானப்பிரகாசர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஞானப்பிரகாசர் (பெயர் பட்டியல்)

சுமதி ஞானப்பிரகாசம் (பிறப்பு: அக்டோபர் 25, 1984) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுமதி ஞானப்பிரகாசம் இலங்கை மட்டக்களப்பு மரப்பாலத்தில் அக்டோபர் 25, 1984-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மரப்பாலம் தமிழ் கலவன் பாடசாலையில் பயின்றார். இடைநிலைக் கல்வியை செங்கலடி தமிழ் மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும் கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சுமதி ஞானப்பிரகாசம் கவிதைகள் எழுதினார். இவரின் கவிதைகள் 'செங்கதிர்' சஞ்சிகையில் வெளிவந்தன.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 22:18:47 IST