Disambiguation

ஞானப்பிரகாசர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ஞானப்பிரகாசர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • ஞானப்பிரகாசர்: ஞானப்பிரகாசர் : ஞானப்பிரகாசர் என்னும் பெயரில் பல்வேறு அறிஞர்களும் ஞானிகளும் உள்ளனர்.
  • சா. ஞானப்பிரகாசர்: சா. ஞானப்பிரகாசர் (S. Gnanaprakasham) (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர், பன்மொழிப் புலவர், மறைநூல் வல்லுநர், மொழி வல்லுநர், மத போதகர், மொழி ஆராய்ச்சியாளர், தமிழின் தொன்மையை ஆய்வு செய்தவர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.