under review

108 சிவ தாண்டவ விளக்கம்-பிரேங்கோலிதம்: Difference between revisions

From Tamil Wiki
(Added First published date)
(Removed Category:Spc)
 
Line 21: Line 21:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 21:35, 8 January 2026

பிரேங்கோலிதம் (துள்ளலியக்கு)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - பிரேங்கோலிதம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று, பிரேங்கோலிதம். தமிழில் இது 'துள்ளலியக்கு' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எண்பத்தி நான்காவது கரணம்.

சிவனின் ஆடல்

பாதங்களை வளைய வைத்துக் கொண்டு கைகளை டோலகரமாகப் பக்கத்திற்குப் பக்கம் திருப்பி, பிரமரிசாரியாகத் துள்ளி குதித்து ஆடுவது பிரேங்கோலிதம்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Oct-2023, 02:25:25 IST