நா. சுப்பிரமணியன்: Difference between revisions
No edit summary |
Link correction: திருஞான சம்பந்தர் -> திருஞானசம்பந்தர் |
||
| (15 intermediate revisions by 4 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சுப்பிரமணியம்|DisambPageTitle=[[சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)]]}} | |||
[[File:நா. சுப்பிரமணியன்1.png|thumb|218x218px|நா. சுப்பிரமணியன்]] | [[File:நா. சுப்பிரமணியன்1.png|thumb|218x218px|நா. சுப்பிரமணியன்]] | ||
[[File:நா. சுப்பிரமணியன்.png|thumb|நா. சுப்பிரமணியன்]] | [[File:நா. சுப்பிரமணியன்.png|thumb|நா. சுப்பிரமணியன்]] | ||
நா. சுப்பிரமணியன் (டிசம்பர் 25, 1942) ஈழத்து எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர். | நா. சுப்பிரமணியன் (பிறப்பு: டிசம்பர் 25, 1942) ஈழத்து எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர். சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வு நூல்கள் எழுதினார். | ||
== | == பிறப்பு, கல்வி == | ||
நா. சுப்பிரமணியன் இலங்கை முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளையில் 1942-ல் | நா. சுப்பிரமணியன் இலங்கை முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளையில் நாகராசன், நீலாம்பாள் இணையருக்கு டிசம்பர் 25, 1942-ல் பிறந்தார். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்த தந்தையும் தாயும் 1930-ம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள். தந்தை வழியாக சமயநூல் பயிற்சி பெற்றார். கந்தபுராணத்தை ஆழ்ந்து பயின்றார். முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்த கல்லூரி ஆகியவற்றில் தொடக்கக் கல்வியும், இடைநிலைக் கல்வியும் பயின்றார். | ||
பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்று 1969-ல் இளங்கலையில் சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972-ல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985-ல் முனைவர்(Ph.D) பட்டத்தையும் பெற்றார். பொ.யு. 11-ம் நூற்றாண்டுக்குப் பின் 19-ம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு அமைந்தது. | |||
பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் (1970 | == ஆசிரியப்பணி == | ||
நா. சுப்பிரமணியன் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் துணைவிரிவுரையாளராகப் பணியாற்றினார் (1970-75). யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1975-ல் துணை நூலகராகப் பணியில் சேர்ந்து, 1978-ல் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளராகப் பணிமாற்றம் பெற்றார். தொடர்ந்து தமிழ்த் துறையிலே 24 ஆண்டுகள் பணியாற்றி படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத்துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து 2002-ல் விருப்ப ஓய்வு பெற்றார். | |||
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விசார் செயல்பாடுகளில் ஊக்கமுடன் செயல்பட்டார். தமிழ் - இந்து நாகரிகம், நுண்கலை ஆகிய துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தினார். முதுகலை முது தத்துவமாணி(M.Phil) மற்றும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளை நெறிப்படுத்துவதிலும் செயல்பட்டார். பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கான அறிவுரைஞராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். | |||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
மனைவி [[கௌசல்யா சுப்பிரமணியன்]]. கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். | நா. சுப்பிரமணியன் மணமானவர். மனைவி [[கௌசல்யா சுப்பிரமணியன்]]. கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். . | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
நா. சுப்பிரமணியன் இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் செயல்பட்டார். சிறுகதை, | நா. சுப்பிரமணியன் இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் செயல்பட்டார். சிறுகதை, கவிதைகள் எழுதினார். 'கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்' என்ற நூலை எழுதினார். | ||
இந்தியச் சிந்தனைமரபு என்னும் தலைப்பில் அமைந்த இவரின் | 'இந்தியச் சிந்தனைமரபு' என்னும் தலைப்பில் அமைந்த இவரின் நூல் கவனம்பெற்றது. இந்தியாவில் தோன்றிய சிந்தனைகள் வேதகாலம்தொட்டு எவ்வாறு வளர்ந்தன என்பதை வராலற்று நோக்கில் இந்த நூலில் ஆராய்ந்துள்ளார். வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும் கீதையும் குறளும் பக்திநெறியும் தத்துவ விரிவும் மரபு தேசியம்-ஆன்ம நேயம் எனும் நான்கு இயல்களாக இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது. சமகாலப் பார்வையுடன் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம்.பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் நா.சுப்பிரமணியன் முன்வைத்தார். | ||
'நால்வர் வாழ்வும் வாக்கும்' என்ற நூல் சைவசமய மறுமர்ச்சிக்கு வித்திட்ட [[திருஞானசம்பந்தர்|சம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்|அப்பர்]], [[சுந்தரமூர்த்தி நாயனார்|சுந்தரர்]], [[மாணிக்கவாசகர்]] என்னும் நால்வரின் வரலாற்றைக் கூறுகிறது. சில செய்திகள் மிகையாகவோ, சமயப் பூசலிலோ எழுதப்பட்டிருக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார். | |||
நா. சுப்பிரமணியன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழகத்து அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் ஆய்வுலகத்தை உற்றுநோக்கித் திறனாய்வுகளை வெளிப்படுத்தினார். பல்வேறு ஆய்வுநிறுவனங்களில் உரையாற்றினார். தமிழகத்து ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து 2002-ல் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தார். | |||
== விருதுகள்== | |||
* 'இந்தியச்சிந்தனை மரபு' என்ற நூலுக்காக தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியது. | |||
* பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை நூலுக்காக இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம் தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டியது. | |||
* முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிகழ்த்தியமைக்குத் தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு (1985) இவருக்கு வழங்கப்பட்டது. | |||
* கனடாவில் தமிழர் தகவல் இதழ் தமிழர்தகவல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது. | |||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
* ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் | * ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் | ||
| Line 34: | Line 38: | ||
* கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் | * கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம் | ||
* இந்தியச் சிந்தனை மரபு | * இந்தியச் சிந்தனை மரபு | ||
* காலத்தின் குரல் | |||
* திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கவிதைகள் | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://iravie.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9-2/ கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய | * [https://iravie.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9-2/ கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்: வ.ந.கிரிதரன்] | ||
* [https://iravie.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE-2/ பேராசிரியர் நா.சுப்பிரமணியன்: iravie] | * [https://iravie.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE-2/ பேராசிரியர் நா.சுப்பிரமணியன்: iravie] | ||
{{ | {{Finalised}} | ||
{{Fndt|13-Aug-2024, 19:03:29 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:ஈழம்]] | |||
Latest revision as of 12:01, 23 October 2026
- சுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)


நா. சுப்பிரமணியன் (பிறப்பு: டிசம்பர் 25, 1942) ஈழத்து எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர். சிறுகதைகள், கவிதைகள், திறனாய்வு நூல்கள் எழுதினார்.
பிறப்பு, கல்வி
நா. சுப்பிரமணியன் இலங்கை முல்லைத்தீவில் உள்ள முள்ளியவளையில் நாகராசன், நீலாம்பாள் இணையருக்கு டிசம்பர் 25, 1942-ல் பிறந்தார். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்த தந்தையும் தாயும் 1930-ம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள். தந்தை வழியாக சமயநூல் பயிற்சி பெற்றார். கந்தபுராணத்தை ஆழ்ந்து பயின்றார். முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்த கல்லூரி ஆகியவற்றில் தொடக்கக் கல்வியும், இடைநிலைக் கல்வியும் பயின்றார்.
பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்று 1969-ல் இளங்கலையில் சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972-ல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985-ல் முனைவர்(Ph.D) பட்டத்தையும் பெற்றார். பொ.யு. 11-ம் நூற்றாண்டுக்குப் பின் 19-ம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு அமைந்தது.
ஆசிரியப்பணி
நா. சுப்பிரமணியன் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் துணைவிரிவுரையாளராகப் பணியாற்றினார் (1970-75). யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1975-ல் துணை நூலகராகப் பணியில் சேர்ந்து, 1978-ல் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளராகப் பணிமாற்றம் பெற்றார். தொடர்ந்து தமிழ்த் துறையிலே 24 ஆண்டுகள் பணியாற்றி படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத்துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து 2002-ல் விருப்ப ஓய்வு பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விசார் செயல்பாடுகளில் ஊக்கமுடன் செயல்பட்டார். தமிழ் - இந்து நாகரிகம், நுண்கலை ஆகிய துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தினார். முதுகலை முது தத்துவமாணி(M.Phil) மற்றும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளை நெறிப்படுத்துவதிலும் செயல்பட்டார். பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயல்பாடுகளுக்கான அறிவுரைஞராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார்.
தனிவாழ்க்கை
நா. சுப்பிரமணியன் மணமானவர். மனைவி கௌசல்யா சுப்பிரமணியன். கனடாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். .
இலக்கிய வாழ்க்கை
நா. சுப்பிரமணியன் இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் செயல்பட்டார். சிறுகதை, கவிதைகள் எழுதினார். 'கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்' என்ற நூலை எழுதினார்.
'இந்தியச் சிந்தனைமரபு' என்னும் தலைப்பில் அமைந்த இவரின் நூல் கவனம்பெற்றது. இந்தியாவில் தோன்றிய சிந்தனைகள் வேதகாலம்தொட்டு எவ்வாறு வளர்ந்தன என்பதை வராலற்று நோக்கில் இந்த நூலில் ஆராய்ந்துள்ளார். வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும் கீதையும் குறளும் பக்திநெறியும் தத்துவ விரிவும் மரபு தேசியம்-ஆன்ம நேயம் எனும் நான்கு இயல்களாக இந்நூல் பகுக்கப்பட்டுள்ளது. சமகாலப் பார்வையுடன் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம்.பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் நா.சுப்பிரமணியன் முன்வைத்தார்.
'நால்வர் வாழ்வும் வாக்கும்' என்ற நூல் சைவசமய மறுமர்ச்சிக்கு வித்திட்ட சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் வரலாற்றைக் கூறுகிறது. சில செய்திகள் மிகையாகவோ, சமயப் பூசலிலோ எழுதப்பட்டிருக்கலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.
நா. சுப்பிரமணியன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழகத்து அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் ஆய்வுலகத்தை உற்றுநோக்கித் திறனாய்வுகளை வெளிப்படுத்தினார். பல்வேறு ஆய்வுநிறுவனங்களில் உரையாற்றினார். தமிழகத்து ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து 2002-ல் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தார்.
விருதுகள்
- 'இந்தியச்சிந்தனை மரபு' என்ற நூலுக்காக தமிழக அரசு சிறந்த நூலுக்கான பரிசை வழங்கியது.
- பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை நூலுக்காக இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம் தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டியது.
- முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிகழ்த்தியமைக்குத் தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு (1985) இவருக்கு வழங்கப்பட்டது.
- கனடாவில் தமிழர் தகவல் இதழ் தமிழர்தகவல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.
நூல் பட்டியல்
- ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்
- தமிழ் ஆய்வில் கலாநிதி க. கைலாசபதி
- நால்வர் வாழ்வும் - வாக்கும்
- கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள் பார்வைகள் பதிவுகள் (தொகுதி 1-2)
- கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம்
- இந்தியச் சிந்தனை மரபு
- காலத்தின் குரல்
- திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கவிதைகள்
உசாத்துணை
- கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்: வ.ந.கிரிதரன்
- பேராசிரியர் நா.சுப்பிரமணியன்: iravie
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2024, 19:03:29 IST