under review

பெரியார் விருது: Difference between revisions

From Tamil Wiki
(→‎பெரியார் விருது பெற்றவர்கள்: 2023 ஆம் ஆண்டு விருதாளர் பெயர் சேர்க்கப்பட்டது)
(Added First published date)
 
(One intermediate revision by the same user not shown)
Line 1: Line 1:
பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் விருதுகளுள் ஒன்று. 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (’பெரியார் விருது’ என்ற பெயரில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் பரிசுகள், விருதுகள் வழங்கி வருகின்றன)
பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் விருதுகளுள் ஒன்று. 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (’பெரியார் விருது’ என்ற பெயரில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் பரிசுகள், விருதுகள் வழங்கி வருகின்றன)

== பெரியார் விருது ==
== பெரியார் விருது ==
Line 79: Line 79:
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|20-Dec-2023, 08:49:48 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:07, 13 June 2024

பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் விருதுகளுள் ஒன்று. 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (’பெரியார் விருது’ என்ற பெயரில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல அமைப்புகள் பரிசுகள், விருதுகள் வழங்கி வருகின்றன)

பெரியார் விருது

சமூகநீதிக்காக பாடுபடுபவர்கள், பெரியாரின் கருத்துகளை பரப்புவர்கள், பெரியார் குறித்த ஆராய்ச்சி மற்றும் அவரது கருத்துகளை நடைமுறைபடுத்தச் செயலாற்றும் ஒருவருக்குத் தமிழக அரசால் ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதியுரையும் கொண்டது.

பெரியார் விருது பெற்றவர்கள்

எண் ஆண்டு பெயர்
1 1999 நன்னிலம் நடராசன்
2 2000 திருச்சி என். செல்வேந்திரன்
3 2001 புலமைப்பித்தன்
4 2002 ஜெகவீர பாண்டியன்
5 2003 துரை கோவிந்தராஜன்
6 2004 பி. வேணுகோபால்
7 2005 இரா. செழியன்
8 2006 சத்யராஜ்
9 2012 விசாலாட்சி நெடுஞ்செழியன்
10 2017 பா. வளர்மதி
11 2018 பொன்னையன்
12 2019 செஞ்சி இராமசந்திரன்
13 2020 அ.தமிழ்மகன் உசேன்
14 2021 க.திருநாவுக்கரசு
15 2022 கலி. பூங்குன்றன்
16 2023 சுப. வீரபாண்டியன்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Dec-2023, 08:49:48 IST