under review

நெடுங்கதைக் கோவை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected typo errors;)
 
(4 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=கோவை|DisambPageTitle=[[கோவை (பெயர் பட்டியல்)]]}}
[[File:Nedunkathai Kovai book.jpg|thumb|நெடுங்கதைக் கோவை]]
[[File:Nedunkathai Kovai book.jpg|thumb|நெடுங்கதைக் கோவை]]
நெடுங்கதைக் கோவை (2019), கதைக்கோவை ஐந்து தொகுதிகளுடன், நீண்ட கதைகளின் தொகுப்பு நூலாக வெளியானது. அல்லயன்ஸ் பதிப்பகம் இதனை வெளியிட்டது.
நெடுங்கதைக் கோவை (2019), கதைக்கோவை ஐந்து தொகுதிகளுடன், நீண்ட கதைகளின் தொகுப்பு நூலாக வெளியானது. அல்லயன்ஸ் பதிப்பகம் இதனை வெளியிட்டது.


== பிரசுரம், வெளியீடு ==
== பிரசுரம், வெளியீடு ==
கதைக்கோவை ஐந்து தொகுதிகளை 2019-ல், [[அல்லயன்ஸ் கம்பெனி|அல்லயன்ஸ் பிரசுரம்]] வெளியிட்டது. அவற்றுடன் நீண்ட கதைகளைக் கொண்ட படைப்புகளைத் தனியாகத் தொகுத்து, ‘நெடுங்கதைக் கோவை’ என்ற தலைப்பில் வெளியிட்டது.  
கதைக்கோவை ஐந்து தொகுதிகளை 2019-ல், [[அல்லயன்ஸ் கம்பெனி|அல்லயன்ஸ் பிரசுரம்]] வெளியிட்டது. அவற்றுடன் நீண்ட கதைகளைக் கொண்ட படைப்புகளைத் தனியாகத் தொகுத்து, 'நெடுங்கதைக் கோவை' என்ற தலைப்பில் வெளியிட்டது.  


== நெடுங்கதைக் கோவை ==
== நெடுங்கதைக் கோவை ==
Line 31: Line 32:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* [https://www.alliancebook.com/ கதைக்கோவை தொகுதி 3, அல்லயன்ஸ் பதிப்பக வெளியீடு, மீள் பதிப்பு: 2019]  
* [https://www.alliancebook.com/ கதைக்கோவை - தொகுதி 3, அல்லயன்ஸ் பதிப்பக வெளியீடு, மீள் பதிப்பு: 2019]  
 
 
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Jan-2024, 10:54:55 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 17:34, 22 November 2025

கோவை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோவை (பெயர் பட்டியல்)
நெடுங்கதைக் கோவை

நெடுங்கதைக் கோவை (2019), கதைக்கோவை ஐந்து தொகுதிகளுடன், நீண்ட கதைகளின் தொகுப்பு நூலாக வெளியானது. அல்லயன்ஸ் பதிப்பகம் இதனை வெளியிட்டது.

பிரசுரம், வெளியீடு

கதைக்கோவை ஐந்து தொகுதிகளை 2019-ல், அல்லயன்ஸ் பிரசுரம் வெளியிட்டது. அவற்றுடன் நீண்ட கதைகளைக் கொண்ட படைப்புகளைத் தனியாகத் தொகுத்து, 'நெடுங்கதைக் கோவை' என்ற தலைப்பில் வெளியிட்டது.

நெடுங்கதைக் கோவை

நெடுங்கதைக் கோவையில் 14 எழுத்தாளர்களின் 14 நீண்ட கதைகள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

நெடுங்கதைக் கோவையில் கீழ்காணும் 14 சிறுகதைகள் இடம்பெற்றன.

  • இனம் இனத்தோடு சேரும்
  • கழுவுக்கேற்ற கோமுட்டி
  • தலையாரி மருதன்
  • சோக நாடகம்
  • சந்தேகம் தீர்ந்தது
  • சுகுமாரன்
  • சிதைந்த லக்ஷ்யம்
  • சித்தி
  • மாலதியின் கடிதங்கள்
  • சந்நியாசினி
  • உரிமை
  • பெறாத மனம்
  • துறவு
  • மல்லிகா

மதிப்பீடு

நெடுங்கதைக் கோவையில் உள்ள சிறுகதைகள், சிறுகதைக்கும் குறுநாவலுக்கு இடைப்பட்ட வடிவில் அமைந்தன. புதிய கருப்பொருள்களைக் கொண்ட சிறுகதைகளைப் படைத்த பல எழுத்தாளர்களை கவனப்படுத்தின.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jan-2024, 10:54:55 IST