under review

ராஜராஜன் விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Tags: Manual revert Visual edit
No edit summary
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=ராஜராஜன்|DisambPageTitle=[[ராஜராஜன் (பெயர் பட்டியல்)]]}}
ராஜராஜன் விருது, தமிழக அரசும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் விருது. 1984-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.  

Line 34: Line 35:
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]

* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|19-Dec-2023, 01:20:53 IST}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:43, 12 October 2026

ராஜராஜன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராஜராஜன் (பெயர் பட்டியல்)

ராஜராஜன் விருது, தமிழக அரசும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் விருது. 1984-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.

(மாமன்னன் ராஜராஜன் விருது என்ற பெயரில் மற்றொரு விருது ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவாக மன்னனின் சதய விழாவில் வழங்கப்படுகிறது)

ராஜராஜன் விருது பெற்றவர்கள்

எண் ஆண்டு பெயர்
1 1984 சுத்தானந்த பாரதியார்
2 1984 கோவி. மணிசேகரன்
3 1986 ஜெயகாந்தன்
4 1995 சுரதா
5 1995 மு. கருணாநிதி

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Dec-2023, 01:20:53 IST