under review

ராஜராஜன் விருது: Difference between revisions

From Tamil Wiki
(Para Added and Edited: Table Created: Link Created: Proof Checked.)
 
(Language category added)
 
(5 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
ராஜராஜன் விருது, தமிழக அரசும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் விருது. 1984 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.  
ராஜராஜன் விருது, தமிழக அரசும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் விருது. 1984-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.  

(மாமன்னன் ராஜராஜன் விருது என்ற பெயரில் மற்றொரு விருது ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவாக மன்னனின் சதய விழாவில் வழங்கப்படுகிறது)

Line 34: Line 34:
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இணையதளம்]

* [https://awards.tn.gov.in/ தமிழக அரசின் விருதுகள் பக்கம்]  

{{Ready for review}}
 
{{Finalised}}
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:42, 30 December 2023

ராஜராஜன் விருது, தமிழக அரசும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கும் விருது. 1984-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜன் படைப்பிலக்கியப் பெரும் பரிசு என்றும் இவ்விருது அழைக்கப்படுகிறது.

(மாமன்னன் ராஜராஜன் விருது என்ற பெயரில் மற்றொரு விருது ஒன்று, ஒவ்வோர் ஆண்டும் மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவாக மன்னனின் சதய விழாவில் வழங்கப்படுகிறது)

ராஜராஜன் விருது பெற்றவர்கள்

எண் ஆண்டு பெயர்
1 1984 சுத்தானந்த பாரதியார்
2 1984 கோவி. மணிசேகரன்
3 1986 ஜெயகாந்தன்
4 1995 சுரதா
5 1995 மு. கருணாநிதி

உசாத்துணை

✅Finalised Page