108 சிவ தாண்டவ விளக்கம்-தலஸம்போடிதம்: Difference between revisions
From Tamil Wiki
(Page Created; Para Added: Image Added; Link Created: Proof Checked.) |
(Removed Category:Spc) |
||
| (5 intermediate revisions by 3 users not shown) | |||
| Line 1: | Line 1: | ||
[[File:தலஸம்போடிதம்.jpg|thumb|தலஸம்போடிதம் (கொட்டாடல்)]] | [[File:தலஸம்போடிதம்.jpg|thumb|தலஸம்போடிதம் (கொட்டாடல்)]] | ||
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன. | உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை [[32 அங்கஹாரங்கள்|அங்ககாரங்களும்]] கரணங்களும் இணைந்ததே [[தாண்டவம், லாஸ்யம்|தாண்டவம்]] என அழைக்கப்படுகிறது. | ||
== 108 சிவ தாண்டவ விளக்கம் - தலஸம்போடிதம் == | == 108 சிவ தாண்டவ விளக்கம் - தலஸம்போடிதம் == | ||
சிவபெருமான் ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்க]]ளில் ஒன்று தலஸம்போடிதம். சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தலஸம்போடிதம். தமிழில் இது கொட்டாடல் என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தி ஒன்பதாவது கரணம். | சிவபெருமான் ஆடிய 108 வகைச் [[சிவ தாண்டவங்கள்|சிவ தாண்டவங்க]]ளில் ஒன்று தலஸம்போடிதம். சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தலஸம்போடிதம். தமிழில் இது 'கொட்டாடல்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தி ஒன்பதாவது கரணம். | ||
== சிவனின் ஆடல் == | == சிவனின் ஆடல் == | ||
| Line 13: | Line 13: | ||
* [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharatiyar-nATTIyakkalaiviLakkam-1944-0041.pdf நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்] | * [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharatiyar-nATTIyakkalaiviLakkam-1944-0041.pdf நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்] | ||
* [https://web.archive.org/web/20160419000905/https://picasaweb.google.com/103722613175075131493/108SHIVATHANDAVAMPHOTOS 108 SHIVA THANDAVAM PHOTOS] | * [https://web.archive.org/web/20160419000905/https://picasaweb.google.com/103722613175075131493/108SHIVATHANDAVAMPHOTOS 108 SHIVA THANDAVAM PHOTOS] | ||
{{ | |||
{{Finalised}} | |||
{{Fndt|27-Oct-2023, 02:22:55 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Latest revision as of 21:35, 8 January 2026
உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும் கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.
108 சிவ தாண்டவ விளக்கம் - தலஸம்போடிதம்
சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தலஸம்போடிதம். சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று தலஸம்போடிதம். தமிழில் இது 'கொட்டாடல்' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்தி ஒன்பதாவது கரணம்.
சிவனின் ஆடல்
விரைவாகக் காலைத்தூக்கி, ஸம்போடிதகரமாக வைத்து ஆடுவது தலஸம்போடிதம்.
உசாத்துணை
- 108 ஆடலியக்கத் தமிழ் பெயரீடும் அமைவுகளும், முனைவர் போ.தெய்வநாயகம், அ.வடிவுதேவி, சு.விசுவநாதன், பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு, 2004.
- நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்
- 108 SHIVA THANDAVAM PHOTOS
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
27-Oct-2023, 02:22:55 IST