under review

108 சிவ தாண்டவ விளக்கம்-சின்னம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Removed Category:Spc)
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
[[File:சின்னம் .jpg|thumb|சின்னம்  ( இயங்கிடை)]]

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் [[சிவன்|சிவபெருமான்]] ஆடிய நடனங்கள் [[108 சிவ தாண்டவங்கள்|108 சிவ தாண்டவங்களாகப்]] போற்றப்படுகின்றன.  அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே [[தாண்டவம், லாஸ்யம்|தாண்டவம்]] என அழைக்கப்படுகிறது.

== 108 சிவ தாண்டவ விளக்கம் - சின்னம் ==
== 108 சிவ தாண்டவ விளக்கம் - சின்னம் ==
Line 6: Line 6:

== சிவனின் ஆடல் ==
== சிவனின் ஆடல் ==
வைசாக ஸ்தானத்தில், கைகளை அலபத்ம முத்திரையாகப் பிடித்து இடுப்பில் வைத்து கொண்டு நின்றாடுவது சின்னம் என அழைக்கப்படுகிறது.  

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
Line 13: Line 13:
* [http://www.ibiblio.org/guruguha/MusicResearchLibrary/Books-Tam/BkTm-SuddhanandaBharatiyar-nATTIyakkalaiviLakkam-1944-0041.pdf நாட்டியக் கலை விளக்கம்: சுத்தானந்த பாரதியார்]

* [https://web.archive.org/web/20160419000905/https://picasaweb.google.com/103722613175075131493/108SHIVATHANDAVAMPHOTOS 108 SHIVA THANDAVAM PHOTOS]

{{First review completed}}
 
{{Finalised}}
 
{{Fndt|09-Oct-2023, 09:21:16 IST}}
 
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 21:35, 8 January 2026

சின்னம் ( இயங்கிடை)

உயிர்களை அருளிக் காத்தலுக்காகச் சிவபெருமான் ஆடிய நடனங்கள் 108 சிவ தாண்டவங்களாகப் போற்றப்படுகின்றன. அவ்வகை நடனத்தின் போது செயல்படும் உடல் அசைவுகளான பல்வேறு வகை அங்ககாரங்களும், கரணங்களும் இணைந்ததே தாண்டவம் என அழைக்கப்படுகிறது.

108 சிவ தாண்டவ விளக்கம் - சின்னம்

சிவபெருமான் ஆடிய 108 வகைச் சிவ தாண்டவங்களில் ஒன்று சின்னம். தமிழில் இது 'இயங்கிடை' என்று அழைக்கப்படுகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நாற்பத்தி ஐந்தாவது கரணம்.

சிவனின் ஆடல்

வைசாக ஸ்தானத்தில், கைகளை அலபத்ம முத்திரையாகப் பிடித்து இடுப்பில் வைத்து கொண்டு நின்றாடுவது சின்னம் என அழைக்கப்படுகிறது.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Oct-2023, 09:21:16 IST