under review

காக்கைப்பாடினியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
(6 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
காக்கைப்பாடினியார் காக்கைபாடினியம் என்னும் இலக்கண நூலை எழுதியவர்.  காக்கைபாடினியார் என்ற பெயரில் ஒன்றுக்கு  மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
காக்கைப்பாடினியார் (பொ.யு. ஆறாம் நூற்றாண்டு) காக்கைபாடினியம் என்னும் செய்யுள் இலக்கண நூலை எழுதியவர்.  காக்கைபாடினியார் என்ற பெயரில் ஒன்றுக்கு  மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.  இளங்காக்கைப்பாடினியார் ஏன்ற புலவர் யாப்பிலக்கண நூலொன்றை எழுதினார்.  

பார்க்க: [[காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்]]
பார்க்க: [[காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்]]

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
காக்கைப்பாடினியம் இயற்றிய காக்கைப்படினியார் பொ.யு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என  அறிஞர்கள் கருதுகின்றனர்.  இவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.  
காக்கைபாடினியம் இயற்றிய காக்கைப்பாடினியார் பொ.யு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என  அறிஞர்கள் கருதுகின்றனர்.  இவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.  

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
காக்கைப்பாடினியார் [[காக்கைபாடினியம்]] என்னும் செய்யுள் இலக்கண நூலை இயற்றினார். இந்நூலின் ஒரு பகுதியே இதுவரை கிடைத்துள்ளது.  
காக்கைப்பாடினியார் [[காக்கைபாடினியம்]] என்னும் செய்யுள் இலக்கண நூலை இயற்றினார். இந்நூலின் ஒரு பகுதியே இதுவரை கிடைத்துள்ளது. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்.  

தொல்காப்பியத்திற்கும் யாப்பருங்கலக்காரிகைக்கும் இடையே இயற்றப்பட்ட பாவியல் நூல்களில் காக்கைபாடினியம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. யாப்பருங்கலமும், காரிகையும் இலக்கண நெறிகளில் பெரும்பாலும் காக்கைபாடினியத்தையே பின்பற்றுகின்றன.
தொல்காப்பியத்திற்கும் [[யாப்பருங்கலக்காரிகை]]க்கும் இடையே இயற்றப்பட்ட பாவியல் நூல்களில் காக்கைபாடினியம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. [[யாப்பருங்கலம்|யாப்பருங்கலமும்]], காரிகையும் இலக்கண நெறிகளில் பெரும்பாலும் காக்கைபாடினியத்தையே பின்பற்றுகின்றன.

தொல்காப்பியர் செய்யுளில் வரும் அசைக்கூறுகளை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்காகப் பகுத்துக் காட்டினார். தொல்காப்பிய வழிவந்த காக்கைப்படினியம் நேர்பு, நிரைபு அசைகளை விலக்கிவிடுகிறது. இதன் வழிவந்த யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்கள் நேர், நிரை என்னும் இரண்டு அசைகளையே குறிப்பிடுகின்றன. மேலும் நாலசைச்சீர் பற்றிய குறிப்பும் காக்கைபாடினியத்தில் வருகிறது.
[[யாப்பருங்கல விருத்தியுரை]]<poem>
 
யாப்பருங்கல விருத்தியுரை  
<poem>
தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
Line 24: Line 21:

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=295&pno=101 காக்கைபாடினியம்-தமிழ் இணைய கல்விக் கழகம்]
* [https://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=295&pno=101 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்- மயிலை சீனி வேங்கடசாமி, தமிழ் இணைய கல்விக் கழகம்]
{{Finalised}}
{{Fndt|04-Nov-2023, 02:15:36 IST}}

{{Being Cretaed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:04, 13 June 2024

காக்கைப்பாடினியார் (பொ.யு. ஆறாம் நூற்றாண்டு) காக்கைபாடினியம் என்னும் செய்யுள் இலக்கண நூலை எழுதியவர். காக்கைபாடினியார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இளங்காக்கைப்பாடினியார் ஏன்ற புலவர் யாப்பிலக்கண நூலொன்றை எழுதினார்.

பார்க்க: காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்

வாழ்க்கைக் குறிப்பு

காக்கைபாடினியம் இயற்றிய காக்கைப்பாடினியார் பொ.யு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவரைப் பற்றிய வேறு தகவல்கள் அறியவரவில்லை.

இலக்கிய வாழ்க்கை

காக்கைப்பாடினியார் காக்கைபாடினியம் என்னும் செய்யுள் இலக்கண நூலை இயற்றினார். இந்நூலின் ஒரு பகுதியே இதுவரை கிடைத்துள்ளது. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர்.

தொல்காப்பியத்திற்கும் யாப்பருங்கலக்காரிகைக்கும் இடையே இயற்றப்பட்ட பாவியல் நூல்களில் காக்கைபாடினியம் ஒரு சிறந்த இடத்தை வகிக்கிறது. யாப்பருங்கலமும், காரிகையும் இலக்கண நெறிகளில் பெரும்பாலும் காக்கைபாடினியத்தையே பின்பற்றுகின்றன.

யாப்பருங்கல விருத்தியுரை

தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்
பல்கா யனார்பகுத்துப் பன்னினார் - நல்யாப்புக்
கற்றார் மதிக்குங் கலைக்காக்கை பாடினியார்
சொற்றார்தம் நூலுள் தொகுத்து

என்று காக்கைபாடினியாரைப் புகழ்ந்துரைக்கிறது.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Nov-2023, 02:15:36 IST