under review

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-கவிதை விருது: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(One intermediate revision by the same user not shown)
Line 1: Line 1:
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘கவிதை’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.  
கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘கவிதை’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.  
== கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-கவிதை விருது ==
== கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-கவிதை விருது ==
[[தமிழ் இலக்கியத் தோட்டம்]], கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘கவிதை’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. கேடயமும் 500/- கனடிய டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.
[[தமிழ் இலக்கியத் தோட்டம்]], கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘கவிதை’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. கேடயமும் 500/- கனடிய டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.
==கவிதை விருது பெற்றோர் பட்டியல்==
==கவிதை விருது பெற்றோர் பட்டியல்==
{| class="wikitable"
{| class="wikitable"
Line 84: Line 84:
|சுகிர்தராணி கவிதைகள்
|சுகிர்தராணி கவிதைகள்
|}
|}
==உசாத்துணை==
== உசாத்துணை ==
* [http://tamilliterarygarden.com/awards கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் கவிதை விருதுகள்]
* [http://tamilliterarygarden.com/awards கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் கவிதை விருதுகள்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 08:11, 24 February 2024

கனடா-தமிழ் இலக்கியத் தோட்டம் உலகளாவிய அலவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளிக்கிறது. அவற்றுள் ‘கவிதை’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்-கவிதை விருது

தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இருந்து இயங்கி வரும் இலக்கிய அமைப்பு. உலகளாவிய அளவில், பல்துறைத் தமிழ்ச் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் அளித்து வருகிறது. அவற்றுள் ‘கவிதை’க்காக வழங்கப்படும் விருதும் ஒன்று. இவ்விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. கேடயமும் 500/- கனடிய டாலர் பரிசுத்தொகையும் கொண்டது இவ்விருது.

கவிதை விருது பெற்றோர் பட்டியல்

ஆண்டு விருது பெற்றவர் நூல்
2006 சேரன் மீண்டும் கடலுக்கு
2007 கே. வாசுதேவன் தொலைவில்
2008 லீனா மணிமேகலை உலகின் அழகிய முதல் பெண்
2009 சுகுமாரன் பூமியை வாசிக்கும் சிறுமி
2010 திருமாவளவன் இருள் யாழி
2010 மனுஷ்ய புத்திரன் அதீதத்தின் ருசி
2011 தேவதச்சன் இரண்டு சூரியன்
2011 அனார் எனக்குக் கவிதை முகம்
2012 தேவ அபிரா இருள் தின்ற ஈழம்
2012 நிலாந்தன் யுகபுராணம்
2013 இசை சிவாஜி கணேசனின் முத்தங்கள்
2014 கதிர்பாரதி மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்
2015 குமரகுருபரன் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது
2016 ஷங்கர் ராமசுப்பிரமணியன் ஆயிரம் சந்தோஷ இலைகள்
2017 பா . அகிலன் அம்மை
2018 போகன் சங்கர் சிறிய எண்கள் தூங்கும் அறை
2020 பெருந்தேவி கவிதைப் பங்களிப்புகளுக்காக
2021 ஆழியாள் நெடுமரங்களாய் வாழ்தல்
2022 சுகிர்தராணி சுகிர்தராணி கவிதைகள்

உசாத்துணை


✅Finalised Page