under review

மைத்ரி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|[[:File:மைத்ரி நாவல்.png|மைத்ரி நாவல் ]] மைத்ரி (2022) அஜிதன் எழுதிய முதல் நாவல். இமையமலைச் சாரலில் நிகழும் ஒரு காதல்கதை, அதன் வழியாக சிவசக்தி லயத்தை முன்வைக்கிறது. == வெள...")
 
(Added First published date)
 
(4 intermediate revisions by 4 users not shown)
Line 1: Line 1:
[[File:மைத்ரி நாவல்.png|thumb|[[:File:மைத்ரி நாவல்.png|மைத்ரி நாவல்]] ]]
[[File:மைத்ரி நாவல்.png|thumb|[[:File:மைத்ரி நாவல்.png|மைத்ரி நாவல்]] ]]
மைத்ரி (2022) அஜிதன் எழுதிய முதல் நாவல். இமையமலைச் சாரலில் நிகழும் ஒரு காதல்கதை, அதன் வழியாக சிவசக்தி லயத்தை முன்வைக்கிறது.
மைத்ரி (2022) அஜிதன் எழுதிய முதல் நாவல். இமையமலைச் சாரலில் நிகழும் ஒரு காதல்கதை, அதன் வழியாக சிவசக்தி லயத்தை முன்வைக்கிறது.
== வெளியீடு ==
== வெளியீடு ==
[[அஜிதன்]] இந்நாவலை 2022ல் தன் தந்தை [[ஜெயமோகன்]] 60 ஆண்டு நிறைவை ஒட்டி எழுதினார். விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டது.
[[அஜிதன்]] இந்நாவலை 2022-ல் தன் தந்தை [[ஜெயமோகன்]] 60 ஆண்டு நிறைவை ஒட்டி எழுதினார். நாவலை விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டது.
== கதைச்சுருக்கம் ==
தாயை இழந்த ஹரன் என்னும் இளைஞன் இமையமலைச்சாரலில் ஒரு பயணத்தில் மலைப்பழங்குடிப் பெண் ஒருத்தியைச் சந்திக்கிறான். குறுகிய பொழுதில் ஒரு காதல் உருவாகிறது. அவளுடன் அவள் சிற்றூருக்குச் செல்லும் ஹரன் அங்கே இமையமலையின் ஆழத்திலுள்ள அமைதியை கண்டடைகிறான்.
== மதிப்பீடு ==
"ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி [[அ. முத்துலிங்கம்]] மதிப்பிடுகிறார்.
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/167855/ மைத்ரி: அ.முத்துலிங்கம்: மதிப்புரை]
* [https://www.jeyamohan.in/166643/ மைத்ரி: இயற்கையின் தெய்வீகம்: சுசித்ரா]
* [https://kamaladeviwrites.blogspot.com/2022/07/blog-post_31.html மைத்ரி: பேரிழிலின் சங்கமங்கள், கமலதேவி]
* [https://vallinam.com.my/version2/?p=8670 பெண் என்றும் இயற்கை என்றும் உள்ள பேராணவம், ஜி.எஸ்.எஸ்.வி.நவின்]
* [https://www.youtube.com/watch?v=dJBGS7AnTC4 அஜிதன் ஏற்புரை: மைத்ரி]

கதைச்சுருக்கம்

தாயை இழந்த ஹரன் என்னும் இளைஞன் இமையமலைச்சாரலில் ஒரு பயணத்தில் மலைப்பழங்குடிப் பெண் ஒருத்தியைச் சந்திக்கிறான். குறுகிய பொழுதில் ஒரு காதல் உருவாகிறது. அவளுடன் அவள் சிற்றூருக்குச் செல்லும் ஹரன் அங்கே இமையமலையின் ஆழத்திலுள்ள அமைதியை கண்டடைகிறான்.
{{Finalised}}

மதிப்பீடு
{{Fndt|27-Jun-2023, 16:42:52 IST}}

"ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி [[அ. முத்துலிங்கம்]] மதிப்பிடுகிறார்.

உசாத்துணை
[[Category:Tamil Content]]
[[Category:நாவல்கள்]]

Latest revision as of 13:52, 13 June 2024

மைத்ரி (2022) அஜிதன் எழுதிய முதல் நாவல். இமையமலைச் சாரலில் நிகழும் ஒரு காதல்கதை, அதன் வழியாக சிவசக்தி லயத்தை முன்வைக்கிறது.

வெளியீடு

அஜிதன் இந்நாவலை 2022-ல் தன் தந்தை ஜெயமோகன் 60 ஆண்டு நிறைவை ஒட்டி எழுதினார். நாவலை விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

தாயை இழந்த ஹரன் என்னும் இளைஞன் இமையமலைச்சாரலில் ஒரு பயணத்தில் மலைப்பழங்குடிப் பெண் ஒருத்தியைச் சந்திக்கிறான். குறுகிய பொழுதில் ஒரு காதல் உருவாகிறது. அவளுடன் அவள் சிற்றூருக்குச் செல்லும் ஹரன் அங்கே இமையமலையின் ஆழத்திலுள்ள அமைதியை கண்டடைகிறான்.

மதிப்பீடு

"ஒரு சாதாரணக் காதல் கதைதான். ஒவ்வொரு வரியும் கவிதையாக புத்தகம் விரிகிறது. நாவல் படிக்கும் இன்பமும், கவிதை படிக்கும் சுகமும் ஒருங்கே கிடைப்பது புது அனுபவம்." என மைத்ரி நாவல் பற்றி அ. முத்துலிங்கம் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Jun-2023, 16:42:52 IST