under review

அகழ்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
(Added First published date)
 
Line 26: Line 26:
== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
* [https://akazhonline.com/ மின்னிதழ் முகவரி: முகப்பு]
* [https://akazhonline.com/ மின்னிதழ் முகவரி: முகப்பு]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|15-Nov-2022, 12:05:39 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]
[[Category:மின்னிதழ்கள்]]
[[Category:மின்னிதழ்கள்]]

Latest revision as of 16:48, 13 June 2024

To read the article in English: Akazh. ‎

அகழ்
அகழ்

தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். செப்டம்பர் 2020 முதல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவந்து கொண்டிருக்கிறது.

வரலாறு

நவீன இலக்கிய வாசிப்பு மற்றும் ரசனை சார்ந்த விமர்சனங்களை முன்னெடுக்க இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்களால் 'அகழ்’ மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது. செப்டம்பர் 2020 முதல் மின்னிதழ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதழின் நோக்கத்தை ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்

  • ஈழ இலக்கியத்தை மையமாகக் கொண்டு ஒரு மின்னிதழ் என ஆரம்பிக்கப்பட்டு தமிழ் இலக்கியம் என்ற உலகளாவிய ஒற்றைப் பரப்பில் நிகழும் அனைத்து விதமான இலக்கிய முன்னெடுப்புகளையும் அடையாளப்படுத்துவது.
  • இம்முன்னெடுப்புகளுக்கு இடையேயான உரையாடல்களை சாத்தியப்படுத்துவது.
  • தீவிரமான இலக்கியம் எது என்பது சார்ந்த விவாதத்தை இலக்கிய விமர்சனங்கள் வழியாகவும் மதிப்புரைகள் வழியாகவும் தொடர்ந்து முன்னெடுப்பது.

பொறுப்பாசிரியர்கள்

பங்களிப்பாளர்கள்

  • இணைய வடிவமைப்பு: சயந்தன்
  • ஓவியங்கள்: றஷ்மி, திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

பதிவு வகைகள்

  • அயல்
  • பனுவல்கள்
  • நேர்காணல்
  • சிறுகதைகள்
  • விமர்சனம்
  • சிறப்புக் கட்டுரை
  • உரையாடல்

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:05:39 IST