Disambiguation

ராமதாசர் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

ராமதாசர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • இராமதாசர் தமிழ்ப்பள்ளி: இராமதாசர் தமிழ்ப்பள்ளி, மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ச் டவுனில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. 1937-ம் ஆண்டு சுவாமி இராமதாசர் தொடங்கிய செந்தமிழ் பாடசாலை எனும் பள்ளியே பிற்காலத்தில் ரிவர் ரோட் (ஜாலான் சுங்கை) தமிழ்ப்பள்ளி என்ற பெயரில் இயங்கியது
  • சுவாமி இராமதாசர்: சுவாமி இராமதாசர் (செப்டம்பர் 7, 1916 - ஏப்ரல் 28, 1991) மலேசியாவில் தமிழ்க்கல்விக்கு பாடுபட்ட தமிழ்ச் சான்றோர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.