ராமசுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ராமசுப்பிரமணியம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- இராமசுப்பிரமணிய நாவலர்: இராமசுப்பிரமணிய நாவலர் (1906-1981) தமிழறிஞர். தமிழ் மலையாள இலக்கிய ஆய்வாளர்.
- நீலாவதி ராமசுப்பிரமணியம்: நீலாவதி ராமசுப்பிரமணியம் (ஜனவரி 23, 1913 - பிப்ரவரி 22, 1982) தமிழின் தொடக்க காலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர்
- ஷங்கர்ராமசுப்ரமணியன்: ஷங்கர்ராமசுப்ரமணியன் (பிறப்பு: 1975) ( ஷங்கர் ராமசுப்ரமணியன், சங்கர் ராமசுப்ரமணியன், சங்கர ராம சுப்ரமணியன்) எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர், இதழாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.