Disambiguation
under review

மீட் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

மீட் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • சார்ல்ஸ் மீட்: சார்ல்ஸ் மீட் (அக்டோபர் 2, 1792 - ஜனவரி 10, 1873) லண்டன் மிஷன் மதப்பரப்புநர், கல்வியாளர்
  • ஜோகன்னா மீட்: ஜோகன்னா செலஸ்டினா மீட் (Johanna Celestina Mead) (1803 - பிப்ரவரி 6, 1848) நாகர்கோயிலில் மதப்பணியாற்றிய லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியர்
  • மீட்சி: மீட்சி (1983) பிரம்மராஜன் உதகமண்டலத்தில் இருந்து வெளியிட்ட சிற்றிதழ். நவீனக் கவிதை, இலக்கியக் கோட்பாடுகள், மற்றும் கதைகளை வெளியிட்டது
  • மீட்பரசி: மீட்பரசி (2002) ஒரு காப்பிய நூல். இஸ்ரயேலர்களுக்கு அசீரிய அரசன் நேபுகத்நேசனிடமிருந்து விடுதலை வாங்கித் தந்த யூதித்து என்னும் புரட்சிப் பெண்ணின் வரலாற்றைக் கூறுவது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.



‎


✅Finalised Page