மதுரகவி (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மதுரகவி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- மதுரகவி: மதுரகவி என்பது கவிதை புனையும் புலமையை வெளிப்படுத்தும் ஒரு பாங்கு. நான்கு வகை கவிதை புனையும் புலமை வகைகளில் ஒன்று
- மதுரகவியாழ்வார்: மதுரகவி ஆழ்வார் (பொ. யு. ஒன்பதாம் நூற்றாண்டு) வைணவ நெறியைப் பின்பற்றி தமிழில் பாசுரங்கள் பாடிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்
- மதுரகவி (கணபதி சுப்பையர்): மதுரகவி (கணபதி சுப்பையர்) (1800 - 1847) இசைவாணர். இறைவன் மீது தமிழ்க் கீர்த்தனங்கள், பதங்கள் பாடினார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.