மணிவண்ணன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
மணிவண்ணன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சுதாகரி மணிவண்ணன்: சுதாகரி மணிவண்ணன் (பிறப்பு: பிப்ரவரி 4, 1974) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக நடிகர். கவிதைகள், சிறுவர் கதைகள், நாடகப் பிரதிகள் எழுதினார்
- லக்ஷ்மி மணிவண்ணன்: லக்ஷ்மி மணிவண்ணன் (அ. மணிவண்ணன்) (லட்சுமி மணிவண்ணன்) (நவம்பர் 23, 1969) தமிழில் கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் அரசியல் சமூக விமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.