Disambiguation

பஞ்சகம் (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

பஞ்சகம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • மனீஷா பஞ்சகம்: மனீஷா பஞ்சகம் ஆதிசங்கரர் 'உறுதியான, நிச்சயிக்கப்பட்ட ஞானத்தைப் பற்றி ஐந்து பாடல்களிலே பாடிய நூல்
  • ஸ்ரீ ரமண ஸ்துதி பஞ்சகம்: ஸ்ரீ ரமண ஸ்துதி பஞ்சகம் (1911) ரமணர் விருபாஷிக் குகையில் தங்கியிருந்த காலத்தில் சத்தியமங்கலம் வேங்கடரமண அய்யர் என்பவரால் பாடப்பட்டது


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.