under review

நவமணிமாலை

From Tamil Wiki

நவமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நவமணிமாலை(நவம் - ஒன்பது) என்னும் சொல் ஒன்பது மணிகளைச் சேர்த்துக் கோர்த்த மாலை எனப் பொருள். இதற்கு ஏற்ப, வெண்பா முதலாகிய ஒன்பது வகையான பாக்களும் பாவினங்களும் சேர்ந்து அமைந்த சிற்றிலக்கியம் நவமணிமாலை. இது அந்தாதியாக பாடப்படும்[1].

அடிக்குறிப்புகள்

  1. வெண்பா முதலா வேறோர் ஒன்பது
    நண்பாக் கூறல் நவமணி மாலை

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 837

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jan-2023, 11:38:36 IST