under review

தேனிக்குடிக்கீரனார்

From Tamil Wiki

தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத் காலத்தமிழ்ப்புலவர். திருவவள்ளுவமாலையில் ஒரு வெண்பா பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தேனிக்குடிக்கீரனார் கடைச்சங்கத்தார் நாற்பத்தி ஒன்பது புலவர்களில் ஒருவர். இவர் பாடிய வெண்பா ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.

பாடல் நடை

  • திருவள்ளுவமாலை வெண்பா

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலிற்
தெய்வத் திருவள் ஞவ்ர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Oct-2023, 07:55:22 IST