தாமரை (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தாமரை என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தாமரை: (பார்க்க தாமரை, இஸ்லாமிய இதழ்)
- தாமரை: தாமரை (ஓவியர் தாமரை; தாமெரியோ; பாலாஜி; என். வைத்தியலிங்கம்) (1936 – ஆகஸ்ட் 5, 2022) ஓவியர்; இதழ் வடிவமைப்பாளர்; நாடக, திரைப்பட நடிகர், சொற்பொழிவாளர்
- தாமரை செந்தூர்பாண்டி: தாமரை செந்தூர்பாண்டி (ஆர். செந்தூர்பாண்டி) (பிறப்பு: செப்டம்பர் 3, 1946) தமிழக எழுத்தாளர், நடிகர், நாடக, திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர்
- தாமரைமணாளன்: தாமரைமணாளன் (ரா. பாஸ்கரன்: பிறப்பு: ஜூன் 19, 1935- மே 13, 2003) எழுத்தாளர், இதழாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.
✅Finalised Page