தளவானூர் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
தளவானூர் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தளவானூர் சத்ருமல்லேஸ்வரம் குடைவரை: தளவானூர் சத்ருமல்லேஸ்வரம் குடைவரை (பொ. யு. 7-ம் நூற்றாண்டு) செஞ்சி அருகே அமைந்துள்ள பல்லவர் காலத்து குடைவரை
- தளவானூர் சமணர் குகை: தளவானூர் குகைப்பள்ளி (பொ. யு. 5-ம் நூற்றாண்டு) செஞ்சி அருகே உள்ள சமணர்களின் குகை. சமண கல்விநிலையமாக இருந்த இடம்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.