சுலைமான் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சுலைமான் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சுலைமான் லெப்பை: சுலைமான் லெப்பை (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
- செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி: செய்கு பாவா செய்கு சுலைமான் காதிரி (பொ. யு 19-ம் நூற்றாண்டு) இஸ்லாமியப் புலவர், சூஃபி ஞானி. சூஃபி ஞானியர் மீது பாடல்கள் பல பாடினார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.