சம்பந்தன் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சம்பந்தன் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- சம்பந்தர்: சம்பந்தர் (பொ. யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
- சம்பந்தன்: சம்பந்தன் (கந்தையா திருஞானசம்பந்தன்) (அக்டோபர் 20, 1913 - ஜனவரி 7, 1995) ஈழத்துச் சிறுகதையாசிரியர், சிற்றிதழாளர், இலக்கியச் செயல்பாட்டாளர்
- திருஞான சம்பந்தர்: திருஞான சம்பந்தர், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
- துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி: துன் சம்பந்தன் பாஜம் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மந்தின் வட்டாரத்தில் அமைந்துள்ளது
- மறைஞான சம்பந்தர்: மறைஞான சம்பந்தர் (கண்கட்டி பண்டாரம் )(பொ. யு. 16-ம் நூற்றாண்டு) திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர்
- மா.சு.சம்பந்தன்: மா. சு. சம்பந்தன் (மே 25, 1923 - செப்டெம்பர் 25, 2011) தமிழ் இலக்கிய வரலாற்றாய்வாளர், இதழியல் வரலாற்றாய்வாளர், தனித்தமிழ் ஆர்வலர், பெரியாரியச் சிந்தனையாளர்
- வே. சம்பந்தப் புலவர்: வே. சம்பந்தப் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.