குருக்கள் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
குருக்கள் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கணபதிக் குருக்கள்: கணபதிக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து சைவ அறிஞர், சைவ குருக்கள்.
- கா. கைலாசநாதக் குருக்கள்: கா. கைலாசநாதக் குருக்கள் (ஆகஸ்ட் 15, 1921 - ஆகஸ்ட் 08, 2000) ஆய்வாளர், எழுத்தாளர், இலங்கை யாழ்ப்பாணத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்
- சிவசுப்பிரமணியக் குருக்கள்: சிவசுப்பிரமணியக் குருக்கள் (பத்தொன்பதாம் நூற்றாண்டு)ஈழத்து தமிழ்ப் புலவர்.
- முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்: முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் (1853-1936) ஈழத்து தமிழ்ப் புலவர். பழந்தமிழ் இலக்கியங்களை மெய்ப்பு நோக்கி சீர்ப்படுத்தியவர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.