MediaWiki:Requestaccount-acc-text

From Tamil Wiki

இப்படிவத்தை பூர்த்திசெய்து அனுப்பியவுடன், உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்துக்கொள்ள ஒரு சுட்டி அனுப்பிவைக்கப்படும். மின்னஞ்சலில் வரும் சுட்டியைக் கொண்டு முகவரியை உறுதிசெய்யவும். உங்கள் படிவத்தை பரிசீலித்த பிறகு, ஒருங்கிணைப்பாளர்கள் உங்களுக்கென விக்கி கணக்கு துவங்கியவுடன், தற்காலிக கடவுச்சொல் அனுப்பிவைக்கப்படும். அதைக்கொண்டு உங்களுக்கு உகந்த கடவுச்சொல்லை தெரிவுசெய்யலாம்.

கீழே "Personal Biography" என்ற உள்ளீட்டில் தமிழ் இலக்கியம் , பண்பாடு அல்லது கலை குறித்த பரிச்சயம் மற்றும் முந்தைய படைப்புகள் பற்றி குறிப்பிடலாம்.