19-ம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்
From Tamil Wiki
இந்திய இதழாளர்கள் 1831-ம் ஆண்டு வெளியான தமிழ்மேகசின் என்பதையே முதல் தமிழ் இதழாகக் கருதுகின்றனர். ஆயினும், அ.மா.சாமி அரசாங்க வர்த்தமானி என்ற இதழை முதல் தமிழ் இதழாக நிறுவுகிறார்.
- 1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
- 1812 - மாசத் தினச் சரிதை
- 1815 - யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
- 1823 - நிர்வாகச் சிற்றிதழ் (பாண்டிச்சேரி அரசிதழ்)
- 1829 - சுஜநரஞ்சனி (பெங்களூரில் இருந்து வெளியான இதழ்)
- 1831 - தமிழ் இதழ் (தமிழ் மேகசின்)
- 1835 - வித்த்யார்ப்பணம்
- 1841 - உதயதாரகை
- 1844 - உதயாதித்தன்
- 1845 - நற்போதகம்
- 18?? - உடைகல் (19 நூற் தமிழ்ப் பத்திரிகை)
- 1853 - வித்தியாதர்ப்பணம் (Literary Mirror)
- 1863 - இலங்காபிமானி
- 1864 - இலங்கைக்காவலன்
- 1864 - தத்துவபோதினி
- 1867 - நட்புப் போதகன்
- 1869 - ஜநவிநோதிநி
- 1871 - ஞானபாநூ
- 1872 - அமிர்தவசனி
- 1873 - புதினாலங்காரி
- 1877 - இலங்கை நேசன்
- 1877 - சித்தாந்த சங்கிரகம்
- 1877 - சுதேசாபிமானி
- 1879 - சிந்தாந்த ரத்நாகரம்
- 1880 - சிவபக்தி சந்திரிகா
- 1880 - உதயபானு
- 1880 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன்
- 1881 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன்
- 1883 - இந்து மதப் பிரகாசிகை
- 1884 - சதிய வேதானுசாரம்
- 1886 - தத்துவவிவேசினி
- 1886 - பிரம்ப வித்யா பத்திரிகை
- 1887 - கிராமப் பள்ளி உபாத்தியாயர்
- 1887 - தரங்கப்பாடி மிசன் பத்திரிகை
- 1887 - மாதர் மித்திரி
- 1887 - மகாராணி
- 1888 - மாதர் மித்திரி
- 1889 - விவிலிய நூல் விளக்கம்
- 1889 - வைதீக சிந்தாந்த தீபிகை
- 1891 - விவேகச் சிந்தாமணி (இதழ்)
- 1897 - ஞான போதினி
- 1897 - தமிழ்க் கல்வி பத்திரிகை
- 1898 - அருணோதயம்
- 1898 - உபநிடதார்த்த தீபிகை
- 1898 - உபநிடத்துவித்தியா
- 1898 - சித்தாந்த தீபிகை
- 1899 - மாதர் மனோரஞ்சனி
- 1900 - கிவார்சனா தீபிகை
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:05:21 IST