ஸ்டான்லி குப்ரிக்

From Tamil Wiki
ஸ்டான்லி குப்ரிக்
ஸ்டான்லி குப்ரிக், இளமையில்

ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) ஒர் அமெரிக்கத் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்ற பன்முகத்தன்மைக்கு சொந்தக்காரர். திரைப்பட வரலாற்றில் மிகந்த செல்வாக்குமிக்க இயக்குநர்களில் ஒருவராக இவர் அடிக்கடி குறிப்பிடப்படுபவர். இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் நாவல்கள் அல்லது சிறுகதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவை. உண்மைத்தன்மை, டார்க் காமெடி, தனித்துவமான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு வடிவமைப்பு மற்றும் சிறப்பான இசைத்தொகுப்பு ஆகியவை இவரது திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவை.

விருதுகள்

ஆஸ்கார் விருதுகள்

ஆண்டு பிரிவு திரைப்படம் முடிவுகள்
1965 சிறந்த திரைப்படம் டாக்டர். ஸ்ட்ரேஞ்ச்லவ் -
சிறந்த இயக்குனர்
சிறந்த தழுவிய திரைக்கதை
1969 சிறந்த இயக்குனர் 2001: எ ஸ்பேஸ் ஒடிஸி -
சிறந்த அசல் திரைக்கதை
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தேர்வு
1972 சிறந்த திரைப்படம் எ க்ளாக்வர்க் ஆரஞ்சு -
சிறந்த இயக்குனர்
சிறந்த தழுவிய திரைக்கதை
1976 சிறந்த திரைப்படம் பேரி லைண்டன் -
சிறந்த இயக்குனர்
சிறந்த தழுவிய திரைக்கதை
1988 சிறந்த தழுவிய திரைக்கதை ஃபுல் மெடல் ஜாக்கெட் -