ஷைலஜா (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
ஷைலஜா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- கே.வி.ஷைலஜா: கே. வி. ஷைலஜா (1969) மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர். சிறந்த மலையாளப் படைப்புகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர்
- ஷைலஜா ரவீந்திரன்: ஷைலஜா ரவீந்திரன் (பிறப்பு: ஜூன் 1, 1963 ) மலையாள எழுத்தாளர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர், தமிழிலிருந்து மலையாளத்திற்கு திருக்குறள் உள்ளிட்ட செவ்வியல்நூல்களையும் பிற இலக்கியப்படைப்புகளையும் மொழியாக்கம் செய்து வருகிறார்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.