under review

வைத்தியலிங்க பிள்ளை

From Tamil Wiki

வைத்தியலிங்க பிள்ளை (19-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், சிற்றிலக்கியங்கள் இயற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் 19-ம் நூற்றாண்டில் வைத்தியலிங்க பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

வைத்தியலிங்க பிள்ளை ஊசல், விருத்தம் ஆகிய சிற்றிலக்கியங்களை இயற்றினார். சித்தி விநாயகர் ஊசல், நல்லை வடிவேலர் ஆசிரிய விருத்தம் ஆகியவை இவர் பாடிய சிற்றிலக்கிய நூல்கள்.

நூல்கள் பட்டியல்

  • சித்தி விநாயகர் ஊசல்
  • நல்லை வடிவேலர் ஆசிரிய விருத்தம்

உசாத்துணை


✅Finalised Page