under review

வேம்பி (ஊர்)

From Tamil Wiki

வேம்பி (ஊர்) (வேம்பற்றூர்) சங்ககாலப்பாடல்களில் வரும் ஊர். முசுண்டை என்ற மன்னன் ஆட்சி செய்த ஊர்.

ஊர் பற்றி

வேம்பற்றூர் என்பது மருவி வேம்பி ஆனது. பிற்காலத்தில் வேப்பத்தூர் என்று அழைக்கப்பட்டது. செழிப்பான ஊர். முசுண்டை என்ற வள்ளல் ஆண்ட ஊர்.

புலவர்கள்

வேம்பற்றூரில் பிறந்து அதனைப் பெயரின் முன்னொட்டாக கொண்ட புலவர்கள் இருவர்.

இணைப்புகள்


✅Finalised Page