வேணுகோபால் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
வேணுகோபால் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை: அய்யம்பேட்டை வேணுகோபால் பிள்ளை (செப்டம்பர் 3, 1904 - அக்டோபர் 14, 1965) ஒரு நாதஸ்வரக் கலைஞர்
- சு. வேணுகோபால்: சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20, 1967) நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளர். சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்
- நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை: நாகப்பட்டணம் வேணுகோபால் பிள்ளை (1861-1917) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.