வெண்ணாகனார் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
வெண்ணாகனார் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய மூன்று பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன
- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்: மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.